Enai Therinthum Nee 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பொறுப்பில்லாத பெண்டாட்டிதாசன்
விஸ்வநாதன் மனைவிக்கும்
அன்னைக்கும் இடையில் ஒரு
பாலமாக இருக்கத் தவறியதன்
விளைவு ஒரு சின்னப் பெண்ணின்
வாழ்க்கை வீணாகி விட்டது
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்ப்பா கிரி ராசா?
நந்தினியோட கல்யாணத்துக்கு
வந்து ஒரு வாரமா இருந்தியே?
அப்போக் கூட உஷாவைப்
பார்க்கணும்னு உனக்கு
தோணலையா கிரி தம்பி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கெட்ட எண்ணம் பிடித்த உங்கம்மா
பேச்சைக் கேட்டு எங்க அன்னுவோட
வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே,
சூர்ய கிரி வாசா?
 
Last edited:

Joher

Well-Known Member
ஏன்ப்பா, கிரி ராசா?
நந்தினியோட
கல்யாணத்துக்கு வந்து,
ஒரு வாரமா இருந்தியே?
அப்போக் கூட, உஷாவை
பார்க்கணும்=னு, உனக்கு
தோணலையா, கிரி தம்பி?

கல்யாண வேலை இருக்கும்...... இருந்தால் கூட தங்கை கல்யாணத்துக்கு கூட வரலையே...... என்னாச்சுன்னு ஒரு எட்டு பார்த்திருக்கலாம்...... பார்த்திருந்தால் அப்பவே sort out ஆகியிருக்கும்...... நீராஜாவுடனான கல்யாணம் கூட நடந்திருக்காது......

நமக்கும் இப்படி ஒரு கதை கிடைத்திருக்காது......:p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
கிரி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்ஸின்
சேர் பெர்சனின் பேத்திக்கு இப்படி
ஒரு நிலைமையா, மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கல்யாண வேலை இருக்கும்...... இருந்தால் கூட தங்கை கல்யாணத்துக்கு கூட வரலையே...... என்னாச்சுன்னு ஒரு எட்டு பார்த்திருக்கலாம்...... பார்த்திருந்தால் அப்பவே sort out ஆகியிருக்கும்...... நீராஜாவுடனான கல்யாணம் கூட நடந்திருக்காது......

நமக்கும் இப்படி ஒரு கதை கிடைத்திருக்காது......:p:p:p
கல்யாண வேலையை இவன்தான்
வந்து பார்க்கணுமாக்கும்?
ஏன் கல்யாணம் முடிஞ்ச
பின்னாடிதான் உஷாவை பார்க்கிறது?
இவனை யார் கையைப் பிடிச்சு
தடுத்தாங்க Joher டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சதிகாரி சாம்பார் சாம்பவி திட்டம்
போட்டு அண்ணன் பொண்ணு
நீரஜாவை மகன் தலையில் கட்டி
வைச்சுட்டாளே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top