Poornima Saravanan
Well-Known Member
Very nice story...romba liveliya iruthuchu... interesting twists.... superb characters...Thanks for the beautiful story Saveetha...
Naan sumar ahh unakkuஅருமையான கதை
என்ன ஹிரோயின் தான் சுமார்
ஆனாலும் சூப்பர் பாஸ்
அவர்களை மட்டுமல்ல எங்களுக்கும்
அழகாக மீட்டிய காதல் இது
அவனை மட்டுமல்ல
எங்களையும் மூழ்க வைத்த காதல் இது
Dei Anna sonnathu unnaiவாலு ன்னு சொன்னாரே ன்னு
மக்களே யாரும் பதட்டபட வேண்டாம்
எனக்காக அவரை திட்ட வேண்டாம்
அடிக்க கூட வேண்டாம்
அண்ணனா போய்ட்டாரு
அதனால அமைதியா இருங்க
கலவரம் பண்ணாதீங்க
அமைதியா விட்டுடலாம்
வேணும்னா
பாண்டி அண்ணிக்கிட்ட போட்டு கொடுத்து ஒரு வார விரதம் (பட்டினி) வைக்கலாம்
நமக்கு அமைதி வழி போராட்டமே பிடிக்கும்
ரதிமா நீ கவலை படாதே
இதை இதை தான் எதிர்பார்த்தேன் சகோதரி. சிங்கம் களம் இறங்கி விட்டது { நமக்கு சேதரம் ஆகுமா}Naan sumar ahh unakku
Sollanuma da unnai pathiNaan sumar ahh unakku