Emai Aalum Nirantharaa 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எங்க சைந்தவி செல்லம்,
சொல்லிட்டாள்ள?
அப்போ, அந்த எம் எல் ஏ
மனைவிக்கு, நீ, ஹெல்ப்
பண்ணித்தான் ஆகணும்,
விஜயன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சைந்தவியின், ஏக்கம்
ரொம்பவே கரெக்ட்-தான்,
ரொம்பவே நியாயமானது-தான்
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எம் எல் ஏ மனைவிக்கு
இருக்கும் பாசம்,
சைந்தவியோட
அம்மாவுக்கு, ஏன்
இல்லாமல் போனது,
மல்லிகா செல்லம்?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வலி மிகுந்த வரிகள்...அவங்கம்மா இப்படி தேடலையே....
காதல் என்றே தெரியல...வித்திடுவான்....பாவம் காப்பாத்திடு சவீ
 

Joher

Well-Known Member
Maanivi sonna udane, help panna ok sollittan

அதான் சொன்னாங்களே.......... உங்கக்கா சொன்னாதான் உங்கக்கா வீட்டுக்காரர் கேட்பாராம்னு.........

அதெல்லாம் அப்படிதான்........... சொல்றவங்க சொன்னாதான் effect இருக்கும்...........
 

umamanoj64

Well-Known Member
வம்பை விலைக்கு வாங்க போறாங்களா
இல்லை விலை இல்லாம வாங்கப் போறாங்களா:(..

ஹீரோ கெத்து ரொம்ம்ம்ம்ப லேட்... ட்யூப் லைட்..:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top