banumathi jayaraman
Well-Known Member
அடிபட்டாலும்,
சிங்கம் எப்பவுமே,
சிங்கம்தான்-னு
நிரூபித்து விட்டான்,
விஜயன் டியர்
சிங்கம் எப்பவுமே,
சிங்கம்தான்-னு
நிரூபித்து விட்டான்,
விஜயன் டியர்
Last edited:
தேடியிராவிட்டாலும் தேடும் வாய்ப்பிருக்கும் இன்னொருவன் இங்கே இருக்கிறான்........
போயேன் போ........ யார் உன்னை கேட்பா......... அதுதானே இவ்வளவு நாளா நீ என்னை தேடக்கூட இல்லை......... போ........ ஆனா போயிட்டு கொஞ்சம் நேரத்துல கண்டிப்பா என்னை தேடு..... ஏன்னா நான் உயிரோடு இல்லாதது உனக்கு தெரியணும் தானே.......
சூப்பர்............... இப்படி சூப்பரா எழுதின கொஞ்சம் disturbance அதிகமாத்தான் இருக்கும்......... கொஞ்சம் பொறுத்துக்கோங்க mam..........
Next update eppo nu tholla pannuvom nu decent ah solringa
எனக்கென்னவோ நெக்ஸ்ட் எபி இப்ப கொடுங்கன்னு கேக்கற மாதிரி இருக்குதேடியிராவிட்டாலும் தேடும் வாய்ப்பிருக்கும் இன்னொருவன் இங்கே இருக்கிறான்........
போயேன் போ........ யார் உன்னை கேட்பா......... அதுதானே இவ்வளவு நாளா நீ என்னை தேடக்கூட இல்லை......... போ........ ஆனா போயிட்டு கொஞ்சம் நேரத்துல கண்டிப்பா என்னை தேடு..... ஏன்னா நான் உயிரோடு இல்லாதது உனக்கு தெரியணும் தானே.......
சூப்பர்............... இப்படி சூப்பரா எழுதின கொஞ்சம் disturbance அதிகமாத்தான் இருக்கும்......... கொஞ்சம் பொறுத்துக்கோங்க mam..........
Next update eppo nu tholla pannuvom nu decent ah solringa
எனக்கென்னவோ நெக்ஸ்ட் எபி இப்ப கொடுங்கன்னு கேக்கற மாதிரி இருக்கு
அப்ப காலையில ஓகேங்கறீங்கசீசீ........... மல்லி இன்னும் சூப்பரா எழுதட்டும்..........