E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
Swimming pool laye ellarum moolgittanga..

But anga oru point mention pannirukkanga..

Aval kitta love expect pannaan.

Avan love express pannamaye.

But ippo unexpected shower of love..
Which flattered her completely..


That's the fact when u expect something first you share it and u will get more than u expected.. lovolgy
வர்ஷினி லவ் இனி தான் வந்து அவனையும் நம்மையும் மூழ்கடிக்கும்.....
 

rathippria

Well-Known Member
Blue morning madam !!!!!


நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி


நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
Hey super da darl;)
 

rathippria

Well-Known Member
தமையனின் தவறை சரி செய்ய முயன்ற தம்பி..
முதலீடு செய்யும் பணத்தை
சுருட்டி செல்லும்
காலத்திலும்
குடும்ப கவுரவம்
கருதியும்..
முதலீடு செய்தவர்கள்
நலன் கருதியும்
தொடங்கிய கதையின் நாயகனாய் வந்தான்..

எதையும் விடாது
போராடி வெற்றி
பெற்றான்..

நாயகனே ஆனாலும்
அவனும் மனிதனே
அவரிடமும்
தவறுகளும்
இருக்கும்..
அது அவன் வாழ்வையும்
சறுக்கும்

அப்படி பயணித்த
கதையில்
அவன் போராடி வென்றது
இழந்த பணத்தை
மட்டும் அல்ல..
தங்கையின் கவுரவம்
மட்டும் அல்ல..
வர்ஷினியின் தீரா
காதல் மட்டும் அல்ல..

வாசித்த நெஞ்சங்களில்
நீங்கா இடத்தையும் தான்..

( எனக்கு பரிசு பார்சல், கவிதாயினி பாத்திமாவிடமிருந்து)..
So lovely;)
 

saai

Active Member
Nice update.ஓருவழியாய் எல்லா போராட்டங்களும் முடிவிற்கு வந்தது இருவருக்கும். நிறைவான மனநிலை வாழ்க்கையின் அடுத்தப்பக்கத்தை உணர்ந்த வர்ஷினிக்கு வாழ்வே அர்த்தமுள்ளதாகி அழகாகிப்போனது.உறவுகளின் அருமையை உணர்ந்து கொள்ள ரமணன் தேவை பட்டார்.இனிய வாழ்த்துகள் இருவருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top