E98 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
Thank u MM madam.thank u so much for an awesome episode. ஈஷ்வர் அவள் கண்களில் மூழ்கி காதல் கொண்டு விட்டது போல நான் உங்கள் கதையில் மூழ்கி உங்கள் எழுத்தின் மீது காதல் கொண்டு விட்டேன்.சொல்ல வார்த்தைகள் இல்லை.simply superb.
 

Joher

Well-Known Member
Mam.....
Awesome epi....... Most awaited epi.......
அப்போ தேட வைத்தவன் இப்போ தான் வர்ஷினியிடம் தேடுகிறான்.......

அப்போ கூட சொல்லுவான்....... நான் உன்னை தேடி வந்திருந்தால் உன்னை அதிகமாக காயப்படுத்தியிருப்பேனோ என்னவோ.........

வரா தேஜு fight மாதிரி varsh சிங்காரி fight ஈஸ்வரே எதிர்பார்க்கிறான்........ me too....... எப்படியும் esh வர்ஷ்க்கு தான் support பண்ணுவான்..........

ஒவ்வொரு secondம் எனக்கு நீ வேணும்னு marriage முடிந்தவுடன் சொன்னது...... இப்போ தான் நிறைவேறுது.....

Waiting for the next most interesting episodes....
 

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ் ஈஸ்வர் மேல் சில குறைகள் நீங்கள் இரண்டாவது பார்ட்ல.
அவர் முன்பு நடந்துக்கிட்டதுக்கும் இப்ப நடந்துக் கொள்வதற்கும் வேறு பாடுகள் சொன்னீங்க...
அதை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்ட
கதையின் நாயகனா தந்தது ரொம்ப சூப்பர்...
நிஜத்தில் 3 வருடம் பிரிந்து இருந்து திரும்பி சேர்ந்த கணவன் மனைவி ரொம்ப அபூர்வம்..
1 வருடம் பிரிந்து இருந்தாலே பிரிவு நிச்சயம்..
விட்டுக் கொடுத்து வாழ்ந்தா வாழ்க்கையில் என்ன நடக்கும்னு வர்ஷி ஈஸ்வர்
மூலம் உணர்த்தி இருக்கீங்க...
ரொம்ப சூப்பர் சிஸ்...
 

fathima.ar

Well-Known Member
Swimming pool laye ellarum moolgittanga..

But anga oru point mention pannirukkanga..

Aval kitta love expect pannaan.

Avan love express pannamaye.

But ippo unexpected shower of love..
Which flattered her completely..


That's the fact when u expect something first you share it and u will get more than u expected.. lovolgy
 

Sasideera

Well-Known Member
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ?


கரு கரு கரு கரு ....

விரல்களும் நகங்களும் தொட்டு கொண்ட நேரங்கள்
எண்ணி அதை பார்த்ததில்லை என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி மெல்ல மெல்ல மாறினோம்
ஓ... உன்னை நானும் என்னை நீயும்
எங்கே என்று தேடினோம்?

நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சிகுள்ள பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே மெளனமானோம்!!

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ?

முகத்திரைக்குள்ளே நின்று கண்ணாமூச்சி ஆடினாய்
பொய்யால் ஒரு மாலைக் கட்டி பூசைச் செய்து சூடினாய்
நிழல்களின் உள்ளே உள்ள நிஜங்களைத் தேடினேன்
நீயாய் அதைச் சொல்வாய் என நித்தமும் நான் வாடினேன்

சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தையில்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாரும் இனி தேவையில்லை
 

Sasideera

Well-Known Member
கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலைய நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டு
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுதாளும்ம்ம்ம்ம்
சந்திர தரையில் பாய் இடவா

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரும் தூரம் தெரியாது
உன்னில் மற்றொரு பூவு இருந்தால் என்னால் தாங்க முடியாது

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..
 

anu1214

Well-Known Member
எல்லா பாத்திரங்களையும் ஓரே எபில கொண்டு வந்துடீங்க மல்லி. ..சூப்பர்ப்.. சான்லெஸ்...

திருப்பதி மற்றும் அசுவின் சீன் மிகவு‌ம் நெகிழ்ச்சியை கொடுத்தது. .

வர்ஷ். .பொறுப்பு தன்மை, பொறுமை,பெருமை...எல்லாம் அருமை. ..

பாருடா...வர்ஷ் சொல்வது...
அவங்களை போல நாமுமாம்...அட அட அட..
கலக்கிட்ட போ...

செம ரொமான்டிக்...
கிளுகிளுப்பு....ஹிஹி....
yes sis.
 

anu1214

Well-Known Member
Blue morning madam !!!!!


நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி


நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..
nice sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top