E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...

தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
மாற்றிய நட்பு

வாழ்வை மாற்றிய நட்பு
வாழ்வளித்த நட்பு..

நம்மை இணைத்த நட்பு

இனறும் இயக்கும் நட்பு
இணைபிரியா இயல்பான நட்பு

சூப்பர் பாத்திமா
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு
 

murugesanlaxmi

Well-Known Member
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...

தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
சூப்பர் சகோதரி
 

Manimegalai

Well-Known Member
ஹா ஹா {சகோதரி என் அதிகபச்ச தப்பே ஒரு ஓட்டல் விட மாட்டேன்,இரவில் சிக்கன் வாசனை அடித்தல் என் வண்டி அந்த இடத்தை விட்டு நகரது.திண்னுவிட்டு வீட்டுக்கு வந்தால் என் மனைவி,மகள் சும்மா ரவுண்டு டிராலி போட்டு கிழி,கிழி என்று கிழித்துவிடுவார்கள். உடம்புக்கு ஆகதேன்று}
கி.கி....அதான் சிக்கன் அடிக்கடி வருதா...
ஆனால் அந்த மெசேஜ் படிச்சிட்டு சிக்கன் குழம்பு சாப்பிடனும்ல புரோ....அந்த மாதிரி மெசேஜ் தவிர்ப்பது நல்லது புரோ....நீங்க என்ன நினைக்கிறீங்க...
 

murugesanlaxmi

Well-Known Member
கி.கி....அதான் சிக்கன் அடிக்கடி வருதா...
ஆனால் அந்த மெசேஜ் படிச்சிட்டு சிக்கன் குழம்பு சாப்பிடனும்ல புரோ....அந்த மாதிரி மெசேஜ் தவிர்ப்பது நல்லது புரோ....நீங்க என்ன நினைக்கிறீங்க...
எந்த மெசெஜ் சகோதரி
 

Manimegalai

Well-Known Member
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...

தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
நட்பிற்கு ஆண் பெண் பேதமில்லை உண்மைதான்....பாத்தி....
ஆனால் அந்த நட்பு தொடர்வதற்கு எங்க தல மாதிரி கணவர் அமைந்தால்தான் முடியும்...:)
சங்கீதவர்ஷி அந்த வகையில் ரொம்ப லக்கி...
சூப்பர் பாத்தி.....
ரொம்ப குறைவான வரிகளில் நிறைவான அர்த்தம் தர மாதிரி எழுதுற....மிகச்சிறப்பு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top