E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
அய்யோ, சகோதரி அதுல்ல அப்படி ஒருஅர்த்தம்வருதுல{நீங்கவேறா நானே ஒரு அரை லூசு}
இப்படி எல்லாம் உண்மைய பப்ளிக்கா ஒத்துக்கப்படாது சகோ...
 

Adhirith

Well-Known Member
ஆப்கோர்ஸ் அவங்க ரெண்டுமே பெரிய அனகொண்டாங்க உன்ன நான் முழுங்காவா என்னை நீ முழுங்காவா என்று இது எல்லாம் என்ன ஜுஜூபி அவங்களுக்கு:D:D:D

ஹா.....ஹா....இதை படிக்கும் போது,
P. 99 Varsh quotes...:
" you know me, me know you and every one knows about us..."
:p:D
 

malar02

Well-Known Member
ஹா.....ஹா....இதை படிக்கும் போது,
P. 99 Varsh quotes...:
" you know me, me know you and every one knows about us..."
:p:D
:D:Dமேட்ச் ஆகுது இல்ல
சோ அகைன் ஒரு சுத்து வரீங்க மேடம் ........
 

Adhirith

Well-Known Member
:D:Dமேட்ச் ஆகுது இல்ல
சோ அகைன் ஒரு சுத்து வரீங்க மேடம் ........

Yesssssssuuuuu....
அதே ,வரிகளை நானும் E. 98 ல, உங்க கமெண்ட்க்கு
பதிலாக கொடுத்து இருப்பேன்.....:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top