E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஏன் சகோ கார்,லாரி,வேன், இதெல்லாம் சொகுசா மாறாதா என்ன.
சகோதரி,மதுரைக்கு போகும்போது இந்த பஸ்ஸ்டாண்ட்ல அடிக்கடி இந்த வார்த்தை கேற்பேன்.அந்த கடுப்பில் எழுதியது. இரவில் எந்த வாகனபயணமாக இருந்தலும் இளையராஜா பாடல் ஒலித்தால் அது சுகம், சொகுசு தானே சகோதரி
 
banumathi jayaraman

Well-Known Member
fathima.ar said:
நைஸா நீங்களும் ஒரு மேதைன்னு
சொல்றீங்களா.​
அய்யோ, சகோதரி அதுல்ல அப்படி ஒருஅர்த்தம்வருதுல{நீங்கவேறா நானே ஒரு அரை லூசு}

Lalithaganesan said:
எங்க வீடுல ரொம்ப அதிகம் சகோ.​
என் பெண் சிறு வயதில் அடிக்கடி செய்வா சகோதரி
சகோதரி,மதுரைக்கு போகும்போது இந்த பஸ்ஸ்டாண்ட்ல அடிக்கடி இந்த வார்த்தை கேற்பேன்.அந்த கடுப்பில் எழுதியது. இரவில் எந்த வாகனபயணமாக இருந்தலும் இளையராஜா பாடல் ஒலித்தால் அது சுகம், சொகுசு தானே சகோதரி
ஹா ஹா ஹா
 
Lalithaganesan

Well-Known Member
சகோதரி,மதுரைக்கு போகும்போது இந்த பஸ்ஸ்டாண்ட்ல அடிக்கடி இந்த வார்த்தை கேற்பேன்.அந்த கடுப்பில் எழுதியது. இரவில் எந்த வாகனபயணமாக இருந்தலும் இளையராஜா பாடல் ஒலித்தால் அது சுகம், சொகுசு தானே சகோதரி
That's me and my husbands favorite songs while travelling brother.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top