E8 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
superb................ பசங்களோடslang ரொம்ப நன்றாக வருகிறது............. Vikram chanceless................

பாவம் அனு........... பேச்சிலும் கொல்கிறான்............. செய்கையிலும் கொல்கிறான்........... பாவம் தனிமை அவனை கொல்கிறது........... மது தான் அந்த தனிமையை மறக்க செய்கிறது............

4 வருட இழப்பை ஒரே நாளில் தீர்க்க பார்க்கிறான்.......... அனு அவனை புரிந்து கொண்டாள்........ பேசவும் ஆரம்பித்துவிட்டாள்............ இனி Judge-க்கு தனிமை இல்லை.............


அடுத்த epi tonight or tomorrow?
 

Joher

Well-Known Member
ஹா, ஹா, முதுகுல இல்லாத ஈரத்தை துடைக்க,
இத்தனை பஞ்சாயத்தா?


ஈரம் இருந்தால் தானே துடைப்பதற்கு............ Judge அனுவுக்கு training கொடுக்கிறார்............. வெறும் பேச்சில் சுகம் இல்லை என்று prove பண்ணுகிறார் judge Sir...........
 

n.palaniappan

Well-Known Member
here comes the 8th episode friends

EPISODE 8
:)
விக்ரம் sideல்ருந்து அண்ணக்கிளி பக்கம் வந்தாச்சு.
மாடு அசை போடறமாதிரி வசணங்கள் திரும்ப திரும்ப tunning.
Thanks
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top