hi friend MM,
நல்லஅராத்து டீச்சர் நல்ல பயப்படும் மாணவி என்னா........... அண்டர்ஸ்டாண்டிங்கா டியூஷன் நடக்குது
ஹா ஹா வெளியில் பேசுறதையே கேட்க முடியல மனசுல நினைப்பதை கேட்பதா????????????? ஐயோ ஐயோ கிளி மனசுக்கு ஒரு சென்சார் போர்ட் ஏற்பாடு பண்ணுங்கப்பா இன்னும் பச்சபுள்ளயாவே இருக்கு அதான் பால் குடிக்குது விஸ்கியை ஜுஸுனு சொல்லுது விம் உன்காட்ல செம காதல் மழை இருக்கு பியூச்சர்ல
கிளிக்கே தோணிடுச்சு தனக்கு பிடிக்கவில்லையென்றால் தான் இந்த கூடு கூட்டு வந்திருக்கமாட்டோம் என்று
எப்போதுமே பிடித்து இருந்து இருக்கிறது அதனால் தான் எருமைமாடு கோபடுத்தவில்லை கோபப்படவில்லை மனத்திலோ காதல் மழை திட்டினாலும் காதல் எருமை மேல் பெய்யும் மழையாயிற்றே
விம் தன் தனிமை போக வந்த பொம்மையை வச்சு நல்ல லூட்டி அடிக்கிறார் ரசித்து ........ வயதை தொலைக்காமல் இருக்கும் வாலிபன்