E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
முழுதும் சேர்ந்தாற்போல் படிக்கணும் ..........
புத்தகத்தில் படிப்பது தனி சுகம்...
ஆமாம், புத்தகத்தில் படிப்பது தனி சுகம்தான், பொன்ஸ் டியர்
 

ThangaMalar

Well-Known Member
எனக்கு ரொம்பவே பிடித்த சினிமா பாட்டு, தங்கமலர் டியர்
''அன்பே வா'', எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஒரே படம், அன்றும், இன்றும், என்றும், தங்கமலர் செல்லம்
இந்த படத்தில் வரும்
எல்லாப் பாட்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும், தங்கமலர் டியர்
எல்லாப்படத்திலும் ஆக்ஷன் ஹீரோவாவே, எப்பொழுதும் வரும், Sri M G R அவர்கள் இந்த படத்தில் ஒரு அருமையான, ரொமான்டிக் ஹீரோவாக, உருகி, உருகி, நடித்திருப்பார் தங்கமலர் செல்லம்
எனக்கும் பானு டியர்..
எனக்கும் ரொம்ப பிடிக்கும்..
இந்த படம் அப்புறம் ஆயிரத்தில் ஒருவன், அரச கட்டளை கூட...
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கும் பானு டியர்..
எனக்கும் ரொம்ப பிடிக்கும்..
இந்த படம் அப்புறம் ஆயிரத்தில் ஒருவன், அரச கட்டளை கூட...
ஊஹூம், இந்த ''அன்பே வா'' மட்டும் தான், அன்றும்,
இன்றும், என்றும், எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த
ஒரே படம், தங்கமலர் செல்லம்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...

நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்

பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன் சபாஷ்

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாறி வைத்தாள்

தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ

மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை
இதழில் வழிய இனிமை விளைய
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top