E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
காயம் பட்ட மனது சொல்வதினால் அவனை விலக்கி வைக்கிறாள்....
விலகிப் போகிறாள்.....கோபத்தினால் அல்ல....

அவன் தொட்டவுடன் கரைந்தவள் தான்....
அதுவும் அதித ஈடுபாட்டுடன்....
விலகியிருந்த நாட்களிலும் அவனை தேடியவள்தான்...



தன்னை தப்பான பெண்ணாக நடத்தினான்
தான் தப்பானவள் தான் என்ற எண்ணம் அவள் மனதில்
ஏற்படுத்திய ரணத்தை அவள் சரி செய்யவே
அவனை தவிர்க்கிறாள்...


அவன் அருகாமையில்,அவள் இளகிப் போனாலும்,
தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதால்
தான் தப்பான பெண் இல்லை என்று
தனக்கு தானே நிருப்பித்துக் கொள்வதன்
மூலம் தன் மனக்காயத்தை ஆற்றிக்கொள்கிறாளோ?

தான் ஒரு பலகீனமான பெண் இல்லை,
மிகுந்த மனவலிமை கொண்ட பெண்ணாக
தன்னை மாற்றிக்கொள்கிறாளோ????

உண்மை, உண்மை
ஆனா விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே மெல்லிய கோடுதான் அல்லவா அவளுக்கு இருக்கும் தலையாய பிரச்சனை உரிமை என்ற மூன்றெழுத்தில் தான் என்று நினைக்கிறேன்
 

Sundaramuma

Well-Known Member
ஓ அப்படியா நான் மிஸ் பன்னிட்டேனா பா ஆனா என்னால எல்லாத்தையும் பார்க்க முடியவில்லை ஆர்வம் இருந்தாலும் நிறைய pages ஓடிப்போயிடுது கவர் பண்ண முடியவில்லை சில நேரம் நியாபகம் வைத்து டைம் கிடைத்தவுடன் அல்லது என் pc கிடைத்தவுடன் கமெண்ட் கொடுக்கணும் நினைப்பேன் ஆனா மிஸ் ஆயிடும் டைம் கிடைக்கும் சிலநேரம் தொடர்ச்சியாக பார்க்க முடியும் ஆக்சுவலா நான் இப்பதான் (2 months) பார்க்கவே தொடங்கினேன்
உங்க கமெண்ட் மோஸ்லி கரெக்ட்டா இருக்கும் என் வேவ் லெந்த் கூட ஒத்து போகும் போனதடவைகூட நீங்க நினைத்த மாதிரிதான் நானும் நினைத்தேன் படித்தவுடன் அதனால் தான் நைஸ் கொடுத்து இருந்தேன் உங்கள் எண்ணத்துடன் ஒத்து போகிறேன் நானும் என்று அவ்வளவு தானே பா..... நான் எப்பவும் தப்பா எடுத்து கொள்ளவே மாட்டேன் அந்த வயதை கடந்துவிடேன் bookகளின் வாயிலாக
நானும் அப்படி தான்.... யாரையும் தப்பா எடுத்துக்கறது இல்லை......
ஆனா நான் உங்களை மாதிரி நிறைய புக் படிச்சது இல்லை.... நேரம் கிடைக்கும் போது கமெண்ட் போடுங்க...... இந்த எபிசொட் கமெண்ட் நல்லா இருந்தது .....
தேங்க்ஸ்...:):):)
 

malar02

Well-Known Member
நானும் அப்படி தான்.... யாரையும் தப்பா எடுத்துக்கறது இல்லை......
ஆனா நான் உங்களை மாதிரி நிறைய புக் படிச்சது இல்லை.... நேரம் கிடைக்கும் போது கமெண்ட் போடுங்க...... இந்த எபிசொட் கமெண்ட் நல்லா இருந்தது .....
தேங்க்ஸ்...:):):)

நான் என் பாட்டியால்9,10 வயது முதலே கதை புக் படிக்க ஆரம்பித்துவிட்டேன் அவங்களால் படிக்க முடியாத அப்ப அவங்களுக்கு படிச்சு காண்பிக்கவேண்டும் அவங்களுக்காவே லைப்பிரரிக்கு போகவேண்டும் வயதுக்கு மீறி சீக்கிரமவே புக்கில் மூழ்கிவிட்டேன்
உங்களுக்கும் என் நன்றி
 

ThangaMalar

Well-Known Member
இடையோ இல்லை
இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
 

fathima.ar

Well-Known Member
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
My favorite song...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Wow super story.....oru stretch la full ah padchittaena ...ippa stop panna mudiyala....aswin character semma colour change....eswar romba addictive....seekiram next update podunga madam....end card appuram pathukalam...unga flow la ezhudhunga...romba nalla pogudhu....book epppo release aagum.....
இதே தான்..நானும் புத்தகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..கோமதி.
 

banumathi jayaraman

Well-Known Member
இடையோ இல்லை
இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ
எனக்கு ரொம்பவே பிடித்த சினிமா பாட்டு, தங்கமலர் டியர்
''அன்பே வா'', எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஒரே படம், அன்றும், இன்றும், என்றும், தங்கமலர் செல்லம்
இந்த படத்தில் வரும்
எல்லாப் பாட்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும், தங்கமலர் டியர்
எல்லாப்படத்திலும் ஆக்ஷன் ஹீரோவாவே, எப்பொழுதும் வரும், Sri M G R அவர்கள் இந்த படத்தில் ஒரு அருமையான, ரொமான்டிக் ஹீரோவாக, உருகி, உருகி, நடித்திருப்பார் தங்கமலர் செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top