E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
நான் மாட்டிக்கொண்டேன்

உன்னில் மாட்டிக்கொண்டேன்

உடலுக்குள் உயிரைப்போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்

நானே மாட்டிக்கொண்டேன்

உன்னில் மாட்டிக்கொண்டேன்

உன் குரலுக்குள் இனிமைபோல

உன்னில் மாட்டிக்கொண்டேன்

உந்தன் சுருள்முடி இருளிலே

கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்

என்னை நானே கண்டுபிடிக்கிறேன்

பார்வையில் உன் வார்த்தையில்

நான் மாட்டிக்கொண்டேன்

உன்னில் மாட்டிக்கொண்டேன்

தமிழுக்குள் போதை போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்

வேண்டி மாட்டிக்கொண்டேன்

உன்னில் மாட்டிக்கொண்டேன்

கவிதைக்குள் குழப்பம் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்

எல்லை மீறாமலே சிறு நெருக்கம் நெருக்கம்

கைகள் தீண்டாமலே உன் நிழலில் திருகும்

இசையாய் விரிந்தாய்

நிறமாய் இறைந்தாய்

மரமாய் நிறைந்தாய்

சுவையாய் கரைந்தாய்

உன்னுள்ளே செல்ல செல்ல

இன்னும் உன்னை பிடிக்கையிலே

இவ்வாறே நான் வாழ்ந்தா போதாதா…… ஓ……

என் நெஞ்சின் மேடை இங்கே

உன்னை ஆட அழைக்கையிலே

கால்கள் வேண்டாம் காதல் போதாதா… ஓ…

நான் மாட்டிக்கொண்டேன்

உன்னில் மாட்டிக்கொண்டேன்

கோவிலுள் கடவுள் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்

தானாய் மாட்டிக்கொண்டேன்

உன்னில் மாட்டிக்கொண்டேன்

கர்ப்பத்தில் சிசுவைப் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்

உந்தன் சுருள்முடி இருளிலே

கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்

என்னை நானே கண்டுபிடிக்கிறேன்

பார்வையில் உன் வார்த்தையில்…….

ஓ….. மாட்டிக்கொண்டேன்

உன்னில் மாட்டிக்கொண்டேன்

மண்டைக்குள் பாடல் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்

மாட்டி மாட்டிக்கொண்டேன்

உன்னில் மாட்டிக்கொண்டேன்

ஆசைக்குள் ஏக்கம் போல

உன்னில் மாட்டிக்கொண்டேன்
 

banumathi jayaraman

Well-Known Member
நான் மாட்டிக்கொண்டேன்
உடலுக்குள் உயிரைப்போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்
மரமாய் நிறைந்தாய்
சுவையாய் கரைந்தாய்
கர்ப்பத்தில் சிசுவைப் போல
ஆசைக்குள் ஏக்கம் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்
ஹா, ஹா, Superb song, மீரா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பூதக்கண்ணாடி வச்சி தேடிட்டேன் பாராட்டு ஒன்றும் தெரியலையே!!
shocked-smiley-emoticon.png
ஹி..ஹி....எவ்வளவு குத்து வாங்கினாலும் அசர மாட்டேன்....
உனக்கு பொறாமை...அந்த பொறாமை கண்ணாடியை கழட்டி விட்டு பாரு...தங்க மனசு தெரியும் ...:cool:
அத கழடிட்டா கண்ணே தெரியமாட்டேங்குது....
Manufacturing defect.....no way:cool:
ஹா, ஹா, ஹா, ஹய்யோ, முடியலையே, சிரிச்சு, சிரிச்சு வயிறே வலிக்குது, பொன்ஸ் டியர், ஹேமா டியர்
 

fathima.ar

Well-Known Member
ரொம்ப திமிர் உனக்கு..
பன்றதெல்லாம் பண்ணிட்டு ஆமாம் நான் தப்பு தான் செஞ்சேன்னு சொன்னா????
நல்லவனா?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top