E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

Hema27

Well-Known Member
இதை பாராட்டாக எடுத்துக்கலாமா....:p:p
தங்கமலர் என்னை பாராட்டுறா....ஓடி வாங்க....மழை வரப்போகுது...
மல்லிக்கு நன்றி தானே சொல்லிடலாமே
thank-you-glitter-smiley-emoticon.gif
மல்லி
பூதக்கண்ணாடி வச்சி தேடிட்டேன் பாராட்டு ஒன்றும் தெரியலையே!!
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹி..ஹி....எவ்வளவு குத்து வாங்கினாலும் அசர மாட்டேன்....
உனக்கு பொறாமை...அந்த பொறாமை கண்ணாடியை கழட்டி விட்டு பாரு...தங்க மனசு தெரியும் ...:cool:
 

banumathi jayaraman

Well-Known Member
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.

சூப்பரோ, சூப்பர் பாடல், தங்கமலர் டியர்
இது எந்த சினிமா பாட்டு தங்கமலர் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடுத்த எப்பியில் இன்னொரு காபி போடுவாரு தல... ஏன்னா இருவருக்கும் பசி வேற... அரை கப் காபி.தான் குடிக்கிறாங்க...
அப்ப பார்த்துட்டு சொல்றேன் என்ன காபின்னு:p
வயசு தலைக்கு அதிகம் வேற...
இவங்க விளையாடட்டும்....
வர்ஷிக்கு ஆசை இருக்கு தலய அப்படியே கட்டிக்கனும்னு.....அத செய்யாம ஏன்தான் பிடிவாதமோ...
ஹா, ஹா, சூப்பர், மேகலை டியர்
பிடிவாதத்தின் மற்றொரு பெயர், வர்ஷிக்குட்டிதானோ, மேகலை செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top