E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

vidhyaaj

Well-Known Member
Thankyouuuuu friendssss, for the eagerness support and encouragement..

Here comes the 72 episode of sangeetha jaathi mullai

EPISODE 72 PART ONE

EPISODE 72 PART TWO

Eagerly waiting to know from you all..
Hai guys
Why r u fighting.
Our varsu baby paruva vayathu pen. Niraya adjustment saithathan marriage life smooth a pogum. But varsu Ku atha yarum childhood la irunthey theriyama valara vittaragal. But other characters are coming from good family atmosphere. They are also slipped in sum situation. After that they modified their life. They are all make mistakes to varsu life. They want to proof their affection to varsu.
nanum part second la Malli mam solratha like panran.
We are acting to sacrifice our life.
But varsu nadikala
Nammal saiya mudiyathatha varsu saira.
She also change when eswar proof his love.
Waiting for next ud
 

chitra ganesan

Well-Known Member
very nice ud. amaithiyaka enjoy seithu padikiren.malli you are great. entha samarasamum illatha thelivana nadai. eshwar and varshini alagana marakka mudiyatha characters....iruvarum inaiyum nalai ethirparthu kathirukkiren.sangeetha jathi mullai kanavillai endru last line irunthathu.....avan sangeetha jathi mullaiyia kandupidithu athai malara seithu manakkavum vaippan....
 

umamanoj64

Well-Known Member
அவளின் பிடிவாதம் விவாகரத்து. .அவளுக்காக அதையும் தருவான்..அது தான் காதல். .
மல்லி கடைசி பக்கத்தில் சொன்னது வர்ஷ் தோற்கிறாள்...எனில் டைவர்ஸ் கன்பர்ம். .குறிப்பா உணர்த்திடாங்க மல்லி. ..

அதே நீங்க சொன்னது போல அவனும் ஜெயிப்பான்..விட்டுப் பிடிப்பான். .
மானை ஓட விட்டு பிடிப்பது போல...
அதுவும் இல்லாம இரண்டு அத்தியாயமா வர்ஷ் மனநிலையை ஆழமாக வேற சொல்லி இருக்காங்க மல்லி. .
எதற்கு இத்தனை சுய அலசல் அவளிடம்?
காதலுக்கும் பிடிவாதத்திற்கும் இடையே ஊசலாடும் மனதைக் காட்ட..
சமையல்காரம்மா சீன் எதற்கு?
அவளின் குணநிலை அறிய...
அவளின் அழுகை எதற்கு?
நல்ல குடும்பம் இருந்தும் தனிமையாக இருந்ததற்கு...இருக்கப் போவதற்கும்...
 

umamanoj64

Well-Known Member
அதுவும் இல்லாம இரண்டு அத்தியாயமா வர்ஷ் மனநிலையை ஆழமாக வேற சொல்லி இருக்காங்க மல்லி. .
எதற்கு இத்தனை சுய அலசல் அவளிடம்?
காதலுக்கும் பிடிவாதத்திற்கும் இடையே ஊசலாடும் மனதைக் காட்ட..
சமையல்காரம்மா சீன் எதற்கு?
அவளின் குணநிலை அறிய...
அவளின் அழுகை எதற்கு?
நல்ல குடும்பம் இருந்தும் தனிமையாக இருந்ததற்கு...இருக்கப் போவதற்கும்...
அண்ட் இன்னமும் தேடிக்குவேன் அண்ணா. .
அதில் ஈஸ்வரை டைவர்ஸ் செய்வேன்னு என்று சொல்லாமல் சொன்ன செய்தி இருநததோ?.....
யோசிக்க வைக்குது. .
 

geethac

Well-Known Member
nice ud..........varshini thanoda mudivile pidivathama iruka............avaloda varuthangal avapothu veli varuthu........esh avala thaniya vidu yarum thodarpu erpadutha vedatha padi irunthu avala remba thanimai paduthitaan.....avalum thanai thanimai paduthita...esh eppadi avala normaluku kondu varuvaan..........
 

Manimegalai

Well-Known Member
அவளின் பிடிவாதம் விவாகரத்து. .அவளுக்காக அதையும் தருவான்..அது தான் காதல். .
மல்லி கடைசி பக்கத்தில் சொன்னது வர்ஷ் தோற்கிறாள்...எனில் டைவர்ஸ் கன்பர்ம். .குறிப்பா உணர்த்திடாங்க மல்லி. ..

அதே நீங்க சொன்னது போல அவனும் ஜெயிப்பான்..விட்டுப் பிடிப்பான். .
மானை ஓட விட்டு பிடிப்பது போல...
உமா என்ன சொல்றீங்க விவாகரத்தா???
அப்ப மட்டும் பிரிந்து விடுவாங்களா???
வர்ஷிக்குனு பிறந்த தியாகி எங்க தல..
அவளை வேற யாரலயும் சமாளிக்க முடியாது.
 
S

semao

Guest
அதுக்குள்ள அடுத்த epi
thanks....
இப்போ போட்ட epiக்கு உங்க styleல்ல (athan last 2 page effect, ) பதில் சொல்ல try பண்ணினேன் புரியலான என்னை மன்னிச்சு விட்ருங்க நான் பாவம் இல்ல ....
இந்த epi யை படித்த உடன் எனக்கு இது தான் தோன்றியது

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்

நாம் சொல்லும் ஒரு சொல் நமக்கு நம் வாழ்க்கையை வென்றும் தரும் அல்லது கொன்றும் விடும்
இங்கே கொன்றது வர்ஷினிக்கு (மன்னிக்க மாட்டேன் என்றதால்)
வென்றது ரஞ்சனிக்கு (மன்னித்தேன் மறந்தேன் என்றதால் )
நன்றி

மீரா

ஹ ஹா..கண்டிப்பா ...நேற்று அத்தியாயத்தில் நம்ம தல முடிவு பண்ணிட்டான்..அவள் ஒரு குழந்தை. .இனி அவன் இல்லை,அவ பேச்சை கேட்க மாட்டான்...
ஹி ஹீ..

கடைசி பக்கங்களுக்கு உதாரணம் ..
மறப்போம்..மன்னிப்போம்..வாழ்க்கையில் ஜெயித்தது ரஞ்சனி. .
இல்லை. .மன்னிக்க மாட்டேன். .விவாகரத்து தான்.. வாழ்க்கையில் தோற்றாள் வர்ஷ். ..
uma mam
இப்படியும் சொல்லலாம் தானே
 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top