E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
ராதே உனக்கு கோபம் ஆகாதடி..........
மாதரசே, பிழையேது செய்தேன்
சுகுண ராதே உனக்கு கோபம் ஆகாதடி.........
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ............
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ
ஓடாதே ராதே உனக்கு கோபம் ஆகாதடி............

கண்ணை இழந்தவன் நீயோ நானோ...........
.நீ வேறு நான் வேறோ......
 
S

semao

Guest
ராதே உனக்கு கோபம் ஆகாதடி..........
மாதரசே, பிழையேது செய்தேன்
சுகுண ராதே உனக்கு கோபம் ஆகாதடி.........
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ............
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ
ஓடாதே ராதே உனக்கு கோபம் ஆகாதடி............

கண்ணை இழந்தவன் நீயோ நானோ...........
.நீ வேறு நான் வேறோ......
Super gf
 

sameera.alima

Well-Known Member
Varsh feelings ok..but yethume alavoda iruntha than, athukum mathippu....illanna athuku per pidivatham, thimir thanam agidum...varsh feelings appadithan...

Ithu kikdaila, athu kidaikalannu suya irakkathula...kidaichatha miss pannitu iruka....innum kooda kidaichathoda mathippu theriyala....
Poor girl...

Ranjini kooda life a saripannikitta....it's a surprise...
Innum intha ish than yenna pannutho...
 
S

semao

Guest
கோபமா என் மேல் கோபமா பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவ ன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா ...ஆ ...

(கோபமா )

உன் பார்வை வடிக்கின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி
கோபமா என் மேல் கோபமா
என் மார்பு திரை பெண்ணே அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே (2)
கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா

(கோபமா )

naan கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை
கோபமா என் மேல் கோபமா
என் கண்ணில் ஏனடி வந்தாய் என் காற்றை நீ கொள்ளை கொண்டே (2)
மௌனங்கள் மொழிகளின் வேஷமம்மா மறுமொழி ஒன்று பேசிடம்மா
 
S

semao

Guest
உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூட வில்லை -
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்க வில்லை -
ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே உன்னை கெஞ்சி கேட்க்க வைத்தாய்
 
S

semao

Guest
கரு கரு ( நீல நீல ) கண்களால் கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம்
குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள்
விலையில்லா ஆயுள் வரம்
ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில்
அவள் தானே வந்தாள் அணைக்காமல் சென்றாள்
ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள்
நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் ஞாபகம்

கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும் (2)
ஹே எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும்
முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும்
 

Sundaramuma

Well-Known Member
Last episode சிரிக்க வச்சிட்டு இந்த episode அழ வச்சிட்டாங்க, மல்லிகா...
வர்ஷி செய்றது சரி னும் தோணுது... தப்பும் னும் தோணுது...
மல்லி உங்க எழுத்தோட தாக்கங்கள் மிக அதிகம்....
31/2 வருடத்துக்கு பின்னும் சிறிதும் மாற்றமில்லை......அவள் செய்வது தவறு தான்......
கிடைத்ததை கொண்டு சந்தோஷ பட வேண்டும்...... இவ் இருக்கிறதையும் கெடுத்துகிறா......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top