E7 Nee Enbathu Yaathenil

Advertisement

Sri B

Well-Known Member
chedi vaadunathuke ivalo varuthamna ava manasu kaayapaduthunathuku evalo varutham irukum???....
ena ipo than ponnu pakurana?? ena elam reverse la nadakuthu!o_Oo_Oathana thidirnu vanthu elarum kuthikuranga ivalo naal therila?kuduna odane kuduthudanuma?:mad::mad:ava otha aala kashta padum pothu yarum etti pakala...ipo panchayathu vechu vera pesuranga...court la case poduvingalo?...
ponnaye kutham solrangaya epavuumm:mad::mad::mad::mad::mad:
eanpa chinnarasu...avanga rendu perum pesitirukanga ne eanpa naduvula thullura..vangi katuna than summa irupa pola...
nice epi malli ji:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா

ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
அருமையான பாடல், தங்கமலர் டியர்
என் மகன்களை, சின்ன வயதில், தாலாட்டுப்பாடி
நான் தூங்க வைக்கும் என்னோட favourite பாடல் இது,
தங்கமலர் செல்லம்
 

Adhirith

Well-Known Member
Hi mam

கண்ணன் சுய அலசல் முடிந்து மீண்டும் மீண்டு வந்துவிட்டார்,இவ்வளவு நாளும் மனசுக்குத்தெரியும் தனக்கு ஒரு பிள்ளை இருக்கின்றது என்பது,ஆனால் கண்ணால் கண்ட பின்தான் பாசம் ஊற்றெடுக்குமோ,எப்படி மனதில் வலியை இல்லாமல் ,ஒருவித நிமிர்வுடன் சுந்தரியிடம் உனக்கு மட்டுமா மகன் எனக்கும் மகன்தானே என்று கூறமுடியும்,அப்போ விவாகரத்து செய்யும்போது மட்டும் அபராஜிதன் அவர் மகன் இல்லையா,ஊரார் எல்லாம் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது என்று மிக இலகுவாக அறிவுரை கூறுகின்றனர்,ஆனால் அந்தப்பிடிவாதம்தான் வலிகளையும் அவமானத்தையும் ஏளனத்தையும் தாங்கவைத்து,குழந்தையை பெற்றெடுத்து ,நல்படியாக அன்போடு வளர்து,தன்சொத்தை பாதுகாத்து,அதனை ஒன்றுக்கு நாலாக பெருக்கி,வேலைவாய்ப்பு கொடுத்து மிகச்சிறந்த ஒரு பெண்ணாக மாற்றியது,இந்த ஊரும் உலகமும் இவ்வளவு நாளும் ஏன் கைகொடுக்வில்லை,அது என்னமோ தெரியவில்லை ஒரு பிரச்சனையென்று வரும்போது நம்சமூகம் உடனே தண்டனையோ அறிவுரையோ ஏளனமோ அல்லது ஏதாவது மனது நோகச்செய்வதோ அதை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிப்பார்கள்,அந்தப்பெண்ணின்மேல் பிழை இல்லாவிட்டாலும்கூட,என்ன செய்வது சுந்தரிக்கு கண்ணனின் நடவடிக்கைகளை பார்க்கும்போது மேலும்மேலும் கோபம்தான் கூடுகின்றது.இனி கண்ணனின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ தெரியவில்லை,கெஞ்சலா மிரட்டலா பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22

"பெண்ணோடு தோன்றி,பெண்ணோடு வாழ்ந்து
பெண் மனது என்னவென்று புரியவில்லையே
கண்ணென்ன கண்ணோ,நெஞ்சென்ன நெஞ்சோ
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ"

நன்றி: கவியரசு கண்ணதாசன்

்ரொம்ப நன்றி அர்வின்....
எல்லாவற்றையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்...
இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:) பொன்ஸ் என் பின்னாடி இருக்கீங்களா :p:D
valentine-chocolate-smiley-emoticon.gif
 

murugesanlaxmi

Well-Known Member
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
பித்துப் போல் படுத்திருந்தேன்
அன்னாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா

ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வமொழி
செமபடம் சகோதரி,வாழ்கைக்படகு நான் தேடிக்கொண்டுஇருக்கும்படம்,ஜெமினி,தேவிகா நடித்தபடம்,வாசன் தயாரிப்பு.
 

Sasideera

Well-Known Member
Ipdi than inamum society iruku la... Oru ponnoda manasu, unarvu ithu ethaiyum paarkama ethu Sari thapu nu paarkama, ethu nadanthalum athuku ponnu than reason, ava than compromise pananum, vittu kodukanum nu soluvanga... Ethana oru reason solli corner panuvanga... Ipa abhi vachu corner panranga... ;)

Kannan appa endra urimaila parkanum nu ninaikaran, thapu paniten nu guilty la ipa than wife ah parkran... Avan ellathaiyum Sari panran panala, Avanuku Sundari Mela love varuthu varala, Inimel abhi avan poruppu nu think panran panala ithellam secondary but at least ivanga en urimai nu wife um abhi um yosikran la... Athe nalla munetram... Automatic ah Ellam Sari panuvan, sundariya love panuvan, abhi ah paarthupan...

But general thing, same Sundari situation la oru girl irunthu, Kannan maathiri think panama kozhanthaiya reason ah vachu ava property and money ku aasaipattu ava husband vanthu ithu pola aalungala kootitu vanthu keta... Antha girl should compromise, Also they ll blame the girl only... Antha girl udane husband ah serthukanum... Innamum athu pola irukula... :(
 

ThangaMalar

Well-Known Member
:)துரை வந்துட்டார்..
சுந்தரி வலி தந்த அழுத்தம்...பிடிவாதம் புரியுது.
துரையின் பரிமாணம்...சூப்பர்..
அந்த சின்னராசு வை ஒரு அப்பு வச்சிருக்கலாம்....:D
ஆமா சின்ராசுக்கு ஏதோ உள் நோக்கம் இருக்கு...
துரை, சுந்தரியுடன் சேர்ந்துட்டா, பணம் சுருட்ட முடியாதுன்னு துரைய விரட்ட பார்க்கிறான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top