E7 Nee Enbathu Yaathenil

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
Kannan puthu parinam arumai...
Sundhari vali vedhanai ellame ivlo alutthathukuna karanam.....
Chinna rasu overa pesaran,seriyana fraud paya avan...
 

தரணி

Well-Known Member
unoda point sari thaan sundari..... pakka anumaithi illanu solla eppadi mudiyum.... ethuvum sollama neeye en problem create pannura..... enaku pilla venumnu sonna unnoda kelvi ellam kelu.... kannan sollurathu sari thaan abiyoda ammavum appavum sambantha patta visyam so avunga mattum thaan pesanum
 

Priyakutty

Active Member
அந்த ராசு... எதுக்கு தேவ இல்லாம பேசுறாரு...
இப்படி காச சுருட்ட சான்ஸ் கிடைக்காம போயிருமோ னா

எனக்கும் அந்த மனுஷன புடிக்கல...

கண்ணன்... நம்ம கண்ணன் ஆஹ் இது...

நல்லா பேசுறாரு

சுந்தரி வலி புரிது

என்ன இருந்தாலும் அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துருக்கும்

என்னாகுது னு பாப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top