தல க்கு ஹெல்ப் பண்றோம்.....பாட்டு செலக்ட் பண்ணி கொடுத்து...Hey என்னபா எல்லோரும் பாட்டு போடறிங்க...
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே மனமே...
தல க்கு ஹெல்ப் பண்றோம்.....பாட்டு செலக்ட் பண்ணி கொடுத்து...Hey என்னபா எல்லோரும் பாட்டு போடறிங்க...
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம் பெற தவிக்குதே மனமே...
நாளை இந்த வேளை ஓடி வா நிலா...இன்று எந்தன் தலைவன் இல்லை ..சென்று வா நிலா....Naan paadum mouna raagam ketkavillaya..
fathima.ar said: ↑தல க்கு ஹெல்ப் பண்றோம்.....பாட்டு செலக்ட் பண்ணி கொடுத்து...
Hayyo Hema dear, Ponnumma dear and Fathima dear ennaa pa pannureenga neenga yelloarum?நாளை இந்த வேளை ஓடி வா நிலா...இன்று எந்தன் தலைவன் இல்லை ..சென்று வா நிலா....
இந்தபாட்டு வர்ஷூக்கு பொருத்தமா பார்த்திமா
எவ்வளோ கொடுத்தாலும் படிக்க நாங்க ரெடி...... ட்ராக் எல்லாம் இல்லை மல்லிகா......
சோ நோ டென்ஷன்...... Cheers
Superb Sundaramuma dear and Ponnumma dearஎன்ன சொல்ல..
ஐஷ் விசயம் தெரிந்து தான் விலகினாள்..
இருவருமே...என்ன சொல்ல..
அவளுக்கு பின்னால் இருப்பது ஈஸ்..
நீ வேண்டாம் னு சொல்லிட்டு..ஏன் அழற
Yes G F dear, you are right pa, Varshi loved Eshwar, sssooo much paIt shows how much she loves him till now.....
Me also manasu niranju poachu Sundaramuma dear,வர்ஷினி மாதிரி ஒரு பைத்தியம் நான் இப்போ தான் பார்க்கறேன்.......
இனி ஈஸ்வர் பார்த்துக்குவான்... மனசு நிறைந்து போச்சு மல்லிகா....
விட மாட்டார்ப்பா நம்ம தல...பானு டியர்...நிபந்தனை விதிச்சிருக்காரே ...அதில் இருக்கு ஆப்புக்கு..Superb Sundaramuma dear and Ponnumma dear
vendaam-nu sonna appadiyae vittu viduveengalaa pa?
பானு டியர்...சந்தோசமா பாட்டு கேட்கிறாங்களோ....ஏற்கனவே வர்ஷூ, ஈஸ் னனு பேசி, அவங்க இரண்டு பேரும் நமக்கு பல்ப் கொடுத்துட்டாங்க....அதை மறைச்சு கெத்தா பாட்டு போட்டுக் கொண்டு இருக்கிறோம்Sogatha paattu paadi aathikittu irukkum banumma.. Ellam kadhal soga geetham..
Yes G F dear, sellathu, sellathu pa, ha haWhat is this new theory?
Pons காக எப்படிலாம் rules ah வளைக்கிறீங்க?
செல்லாது... செல்லாது...
ha ha, you are very correct G F dear and Rathi dear-yoda worries niyaayaamana onnu than paஉங்க கவலை உங்களுக்கு...
அத அதிகப்படுத்திட்டாங்க மல்லி...
me also ithae question than Fathima dearEnna type panrathunu therila.. But nice malli..
Chn varathukkaga waiting..
Pona epi varsh growth..
This epi eashwar growth..
Innum evlo epis wait pannanum avunga lov growth ku..