E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

rameswari

Active Member
அடி பாவி வர்ஷு !!!!!!!மூனு வருஷம் கடந்தும்உன் வாழ்க்கை மாறியும் இன்னும் ஈஸ்வர் மேல் கோவம் மட்டும் போகலியே .டைவெர்ஸ் செய்துட்டுய் என்ன செய்ய போர்??
 

ThangaMalar

Well-Known Member
காதல் என்றால் இது காதல்...
உண்மையான காதல்...
காதலிக்கும் பெண்ணின் மேல் வைக்கும் நம்பிக்கை காதல்...
அவள் உடல்நலனுக்காக ஒதுங்கி நிற்கும் காதல்...
எந்நேரமும் அவள் நலம் நாடும் காதல்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
காதல் என்றால் இது காதல்...
உண்மையான காதல்...
காதலிக்கும் பெண்ணின் மேல் வைக்கும் நம்பிக்கை காதல்...
அவள் உடல்நலனுக்காக ஒதுங்கி நிற்கும் காதல்...
எந்நேரமும் அவள் நலம் நாடும் காதல்...
அங்கே தல ன்னு நிருபிச்சிட்டான்..
இனி விவாகரத்தும் கொடுப்பானோ..
 

ThangaMalar

Well-Known Member
அங்கே தல ன்னு நிருபிச்சிட்டான்..
இனி விவாகரத்தும் கொடுப்பானோ..
கண்டிப்பாக மாட்டான்...
எதை விட்டுக் கொடுத்தாலும் உறவை விட்டுக் கொடுக்கவே மாட்டான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top