E67 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்,
நன்றிகள்..
பதிவு சூப்பர்..
எனக்கு வர்ஷி மேல ஒரு கோபம் இல்லைo_O
வர்ஷி பேபிக்கு தன்னை பற்றி மற்றவர்களை விட அவளுக்குதான் நன்கு தெரியும்...
அவளை கையாளுவது கடினம் என்று உணர்ந்து இருக்கிறாள்..தன்னை விரும்பும் ஒருவர் என்றால் தன் தவறுகளை பெரிதாக எடுக்க மாட்டாங்க என்று(போதை மாத்திரை)
நினைத்து இருக்கிறாள்..ஈஷ்வரையும் பார்த்து இருக்கிறாள்..பழகி இருக்கிறாள்..அவன் தப்பிக்கிறதுக்கு பல வாய்ப்புக்கள் தந்தாள்.:D
பயபுள்ள புரிந்துகொள்ளாமல் இப்ப இப்படி முழிக்குதே.:p.(யார் பெற்ற மகனோ... சாங்)
உஷா முதல் கதையில் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கிரியை விரும்புவாள்...அவனுக்கே அவள் விரும்புவது தெரியாது...போற போக்க பார்த்தா அந்த அளவு அன்பு தந்தால்தான் வர்ஷி ஈஸ்வரின் அன்பை உணருவாள்..போல???
இவ்வளவு கூலா ஒருத்தனை கதற வைக்கிறா
நம்ம வர்ஷி பேபி..(பின்குறிப்பு)
வர்ஷி பேபிக்கு ஆதரவாளர்கள் இந்த கமெண்ட்டை படிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.:p:D
 
Last edited:

Manimegalai

Well-Known Member
I observed this, whether it's right or wrong I dunno.. But jus sharing..

Because varsh being rich she using drugs la.. If she either middle class or poor. She might not do so..


Even though a illegal child money factor decides the girl behaviour..
நானும் அதேதான் நினைக்கிறேன்...
ஆனால் தைரியமாக சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் மல்லி சிஸ் அப்படியே நம்மளுடைய என்னத்தை மாற்றிக்கொள்ள வைப்பாங்க:D
நான் ஒரு தடவை சொன்னா சொன்னதுதான்..
நான் சொன்னதுதான் சரி என்று கெத்தா சொல்ல முடியவில்லை..
மன அழுத்தம் இருக்காது என்று நான் நம்பினேன்....அது சரியா என்று அடுத்த 2 எப்பியில் முழுமையாக தெரியும் என்று நினைக்கிறேன்..என்ன பல்பு கொடுப்பாங்களோ??:D
 

vijivenkat

Well-Known Member
Intha update Ku enna comments panna theriyala...varsh behavior intha oru update lla niraya muranpadukaloda irukira... Eswar kanneer paarthu konjam parithabam ...avan mugathil vethanai paarthu naan athigama pesitono nu solli sorry ketkira ...then finala tablets patri ketkum pothu romba rude edutherinju pesura...may be drug effect kooda irukalam...but aval nature antha maathri konjam rude than...

Ippo eswar eppadi avalai handle panna porano...kobam pattal avalai maatra mudiyathu ...she need's love ...athu mudhala eswaruku puriyanum....then handle with care...antha strategy thaan workout aagum...

Ippo thaan konjam business tension mudithathu ....aanal personal life athai Vida periya risk....ishu saabam palichiduchu pa...pavam eswar.... INI romba kastapadanum.....
 

Manimegalai

Well-Known Member
அதுவும் அவனால்தான் மாத்திரை எடுக்க ஆரம்பித்தால் என்று சொல்லி...
  • அவனை மன துயரத்திற்கு ஆளாக்கிவிட்டால்:(
  • தூக்கமே வரவில்லை..அடுத்த எப்பி முடிந்த அளவு விரைவாக தாங்க பிளீஸ்.
 

Lalithaganesan

Well-Known Member
hi malli
latea nallum kashtapattu ud kuduthathukku thanks.romantic novelnu nambbi padicha ovvoruthadavaiyum thigila aduthu enna appidingara Mathiri ethirpaarkka vaikiringa.manaivi Kitta kalandu peasame kanarvarkal mudivu edutha enna enna vilaivukal varumkaruthukku eswar oru nalla udharanampa.nice ud.
 

Manga

Well-Known Member
Mam,it's going very complicate. why are they this much emotional?Ishu a kind of immature girl with insecurity thoughts. when does she starts to face the realities around her?some how eshwar is very poor to handle such a girl, but only if he really loves her he can cure her or else it's great miserable thing for both of them.
 

Hema27

Well-Known Member
என்ன ஹேமா. சிவாஜி, எம்.ஜி.ஆர் என்றால் என்ன நமக்கு ஆட்டம் தான் முக்கியம்..

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம், என்னடி ராக்கம்மா, ஆடலுடன் , கண்களும் காவடி, ..எவ்வளவுஉஉஉஉஉஉ இருக்கு....
நல்ல collectionஸ்ங்மா நான் இன்று வெளியூர் போறேன் ... வந்து ஆட்டத்தில் கலந்து கொள்கிறேன்... will miss all the chatting... have a nice day friends
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top