E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இந்த மாதிரி யோசிக்கவே இல்லை பொன்னுமா..
நல்ல பாயிண்டாதான் தெரியுது..
நம்ம தலை கொஞ்சம் கர்வத்தை குறைக்க வேண்டும்:D
இப்படியே இருந்தா என்ன நடக்குமோ..வருங்காலத்தில்...
இப்ப பணம் திருப்பிதந்த விதமே தலைய
சுத்துது...:eek:..இன்னும் பிரச்சனையில மாட்டிக்க போறானோ..:eek:
கர்வம் எல்லாம் குறையாது...பணம் பிரச்னை எல்லாம் சமாளிப்பார்...வர்ஷூ இருக்க பயமேன்..இப்போதைக்கு அவன் ப்ரச்னை யே...வர்ஷூ மட்டுமே...அவளை அவன் வாழ்க்கையை சரி பண்ணினால் போதும்
 

Ansadoss

Well-Known Member
கொஞ்சம் கதை ரஞ்சி & பத்து பக்கம் திரும்பினா romance ம் கிடைக்கும்...
நமக்கு அதிர்ச்சில இருந்து மீள கொஞ்சம் time ம் கிடைக்கும்..
ஹேய் தங்கம்ஸ் இது ரொம்ப நல்ல ஐடியா. இங்க போட்டா மல்லி உடனே படிப்பாங்களான்னு தெரியல பேசாம இந்த கமெண்ட அப்படியே மல்லி Profileல போடுங்க;)
 

Ansadoss

Well-Known Member
Ashwin not such a bad person. he will not be the reason behind Varsh taking tablets....

Pons, in all Malli's Novels there is no great Villain, santharpam and soozhnilai thaan villain.
Here, we have a villain Ashwin, his mistake is introducing Jagan to have friendship with a gambler, and when Jagan wants to invest more money Ashwin was against it but couldnt convince jagan. He should have informed Roopa that is his mistake.
Other than that when Eswar was behind him he ran away for foreign tour, instead he could have told the truth about Jagan-Gambler to Eswar... His greatest mistake is when Eswar kidnapped his dad, in anger he leaked the news to media and arranged ppl for stone pelting
Inside prison for an year he is realized his mistake it is said... so I dont think he will harm Varsh in any way.
He will be a good friend, he wont do anything to harm her... He is in friendship with her or not I am not sure, but definitely he will not do anything to harm her
மாலை வணக்கம்! சிந்து:)
ஆமாம் மல்லி கதைகளில் வில்லன் என்று யாருமிலர் சந்தர்பசூழ்நிலைதான் வில்லன். அஸ்வின் பற்றிய உங்கள் கருத்துகள் முழுதும் சரி.
 

ThangaMalar

Well-Known Member
ஹேய் தங்கம்ஸ் இது ரொம்ப நல்ல ஐடியா. இங்க போட்டா மல்லி உடனே படிப்பாங்களான்னு தெரியல பேசாம இந்த கமெண்ட அப்படியே மல்லி Profileல போடுங்க;)
எதுக்கு பா நான் பல்ப் வாங்கவா?

And thanks for your பாராட்டு, அன்ஸா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top