E65 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons at least varshi was happy with eashwar for some time....even went for honeymoon all....pattu pavam pa......:(
இன்றைய வர்ஷு நிலைக்கு காரணமே ..பத்து தான் ..நான் மன்னிக்க தயாரில்லை ..:mad::mad:
:pமுடிவு செய்ய வேண்டியது மல்லி ..கி ..கி ..:p
இப்ப வரை ஈஸ் யை வீட்டு மாப்பிள்ளைன்னு சொல்லல .......
 

rathippria

Well-Known Member
இன்றைய வர்ஷு நிலைக்கு காரணமே ..பத்து தான் ..நான் மன்னிக்க தயாரில்லை ..:mad::mad:
:pமுடிவு செய்ய வேண்டியது மல்லி ..கி ..கி ..:p
இப்ப வரை ஈஸ் யை வீட்டு மாப்பிள்ளைன்னு சொல்லல .......
Emmm apdi varingala....... :eek:
 

ThangaMalar

Well-Known Member
I would love ashwin have pair for him but not for aishwarya......plzz malli dn give her pair.... Maybe u can juz mention that sure she will have good future tats enuf:rolleyes:

Y this கொலவெறி?

ஐஸ்ஸூம் marriage முடிஞ்சி happy ah இருந்தாதானே, தல நிம்மதியா இருக்க முடியும்!!!
 

Manimegalai

Well-Known Member
கொஞ்சம் கதை ரஞ்சி & பத்து பக்கம் திரும்பினா romance ம் கிடைக்கும்...
நமக்கு அதிர்ச்சில இருந்து மீள கொஞ்சம் time ம் கிடைக்கும்..
மலர் பத்து ஒரு டியூப்லைட்:D
அவனா ரொமான்ஸ் பண்ண போறான்...
கல்யாணம் ஆகி எவ்வளவு நாளாச்சு.:D
நம்ம தலை போல வருமா??
மல்லி நம்ம யோசிக்கிற மாதிரி இல்லாம ஈஷ்வர ரொமான்ஸ் பண்ண வைப்பாங்க..:p
அதான் மல்லி ஸ்டைல்:)
 

Manimegalai

Well-Known Member
ஈஸ்வர் எவ்வளவு பேசி இருக்கான் வர்ஷிகிட்ட....மன்னிப்பு கேட்டு இருக்கான்..
அவ முன்னாடி மண்டி போட்டு இருக்கான்.
ஈஷ் பொருத்த வரை எப்படி வேணா காட்சிகள் மாற வாய்ப்பிருக்கு...:D
ஆனால் பத்து....ஒரு மாற்றம் இல்லை.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Sema pons...
Nice analysis...

வக்கீலுக்கு வாய் பத்தல...

ஆனா நீங்க சொன்ன காரணமாகவும் இருக்கலாம்... மனதளவில் தங்கை என்று ஏற்றுக் கொள்ளாதது....
வாயில்லா இவன் எப்படி வக்கீலாக ஆனான்..நம்ம விக்ரம் கிட்ட ட்ரையினிங் அனுப்பனும்..ரெமான்ஸ் லயும் தேறி வந்துடுவான்
 

Manimegalai

Well-Known Member
இன்றைய வர்ஷு நிலைக்கு காரணமே ..பத்து தான் ..நான் மன்னிக்க தயாரில்லை ..:mad::mad:
:pமுடிவு செய்ய வேண்டியது மல்லி ..கி ..கி ..:p
இப்ப வரை ஈஸ் யை வீட்டு மாப்பிள்ளைன்னு சொல்லல .......
இந்த மாதிரி யோசிக்கவே இல்லை பொன்னுமா..
நல்ல பாயிண்டாதான் தெரியுது..
நம்ம தலை கொஞ்சம் கர்வத்தை குறைக்க வேண்டும்:D
இப்படியே இருந்தா என்ன நடக்குமோ..வருங்காலத்தில்...
இப்ப பணம் திருப்பிதந்த விதமே தலைய
சுத்துது...:eek:..இன்னும் பிரச்சனையில மாட்டிக்க போறானோ..:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top