banumathi jayaraman
Well-Known Member
யாருக்குத் தெரியும் பா?ஹாய் அக்கா...
தேங்க்ஸ் அக்கா... ஹைய் அதென்ன அக்கா அமுக்கினாங்கிழங்கு அப்படி ஒண்ணு நெசமாவே இருக்கா இல்லை இதுக ரெண்டும் அமுக்குனிங்கன்னு சொல்றீங்களா... நீங்க எல்லாரும் தான் போலீஸ் சிபிஐ வேலை பார்க்கறீங்க... இந்த பிரணவ் என்ன வேலை பார்க்கறான்னு என்னம்மா யோசிக்கறீங்க எல்லாரும்... சஸ்பென்ஸ் கதை முடியறவரை தொடர வேணாம் அக்கா...
இதுக ரெண்டும், அமுக்கினிங்க-ன்னு சொன்னேன்,
சவீதா டியர்