E3 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹா ஹா எவ்வளவு எடை போட்டு ப்பார்த்து திட்டட்டுமா ஹேய் மேகலை டியர் நான் யாரையும் திட்டவில்லை நம்ம சுந்தரி செல்லத்தை மருமகளாக ஏற்றுக் கொள்ளாமல் இந்த விமலா டியர் சுந்தரி டியர் ருக்கு துரைக்கண்ணனிடமிருந்து கெடுதல் செய்து பிரித்து விட்டாலே பத்தொன்பது வயது பெண் கையில் குழந்தியோடு வயதான பாட்டியை த் தவிர யாருமில்லாமல் தனியாக நிற்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு மேகலை செல்லம் சுந்தரி செல்லத்தை நினைத்தால் எனக்கு அழுகையாக வருது மேகலை டியர் ௧௯ வயது படிக்க வேண்டிய வயது அதற்குள் இவளுக்கு எல்லாம் நடந்து முடிந்து விட்டதை நினைத்தால் என் மனம் தாளவில்லை மேகலை செல்லம்
ஹா ஹா எவ்வளவு எடை போட்டு ப்பார்த்து திட்ட வேண்டும், மேகலை டியர்?
நான் யாரையும் திட்டவில்லை, மேகலை செல்லம்
நம்ம சுந்தரி செல்லத்தை, மருமகளாக, ஏற்றுக்கொள்ளாமல் இந்த விமலா டியர், சுந்தரி டியருக்கு கெடுதல் செய்து துரைக்கண்ணனிடமிருந்து பிரித்து விட்டாளே, மேகலை டியர்
பத்தொன்பது வயது பெண், கையில் குழந்தையோடு வயதான பாட்டியைத் தவிர, யாருமில்லாமல் தனியாக நிற்பது, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு, மேகலை செல்லம்
சுந்தரி செல்லத்தை நினைத்தால் எனக்கு அழுகையாக வருது, மேகலை டியர்
19 வயது, படிக்க வேண்டிய வயது மேகலை டியர்
அதற்குள், இவளுக்கு எல்லாம் நடந்து முடிந்துவிட்டதை நினைத்தால், என் மனம் தாளவில்லை, மேகலை செல்லம்
அப்பாடி ஒரு வலியா நிறைய செல்லம் சொல்ல வச்சிட்டேன் பானுமாவ.
மீ ஹாப்பி.
 

banumathi jayaraman

Well-Known Member
:)பெண் என்பவள் சக்தி.
தாங்கினால் அவள் பலவீனமானவள்.
சுயம் என்றால் அவளே சக்தி.
நெருப்பு......
புயல் ....
வீரம்...
தன்னம்பிக்கை....
பலம் .....
கையால் அடங்கா


பெண் மனம் அறிய ...
ஆயிரம் சூத்திரம் அறிந்தாலும்,
பெறுவதென்னவோ....
தவறான விடையே.


அறியா பருவம்..
வாலிப முறுக்கில் ..
நாகரீக மாயையில் ..
துரை .....
காம்ப்ளான் குடி...
இன்னும் வளர....
ஒரு ஆறுதல்,
அன்னையோடு ஒப்பிட்டாய்.....
அதுவும் உயர்வாய்...
கண்ணா கண்ணா துரைக் கண்ணா ..
நீ பாஸ் ...பாஸ் ....
அருமை, அருமை, மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், பொன்ஸ் டியர்
இந்த கவிதை, எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, பொன்ஸ் செல்லம்
AND SORRY, நான் நேற்று கவனிக்கவில்லை, பொன்ஸ் டியர்
 

murugesanlaxmi

Well-Known Member
  • ஆட்டோவில் பின்புறம் படித்ததில் பிடித்தது:- மனிதன் கடவுளுக்கு தந்தது தேவாரம். கடவுள் மனிதனுக்கு தந்தது பகவகீதை மனிதன் மனிதனுக்கு தந்தது திருக்குறள்
 

ThangaMalar

Well-Known Member
எனக்கும் அதே பிரச்சனை தான்....மணி
பாராட்ட வார்த்தைகள் சொல்லி கொடுத்தா நல்ல இருக்கும் ......
அவங்க கவிதைகளுக்கு சரியான விதத்தில் ஊக்கம் கொடுக்கலையோன்னு ஒரு எண்ணம் .....
வார்த்தைகள் தான் சட்டுனு வர மாட்டேங்குது......:(:(:(
I second Uma... :cool:
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பரா குதிச்சா ல எங்க சுந்தரி...
யார்னு தெரியாமலேயும்...
அது அவள் இரக்கம்.. ..

தெரிந்த பின்னும் திரும்பவும் மூழ்காமல் காப்பாற்றினாளே...
அது அவள் பண்பு...

கேட்டாளே ஒரு கேள்வி...
அது அவள் ரோசம்...
அருமை, அருமை, தங்கமலர் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top