E14 Kanavae Kai Seruma

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Epi 13 போட்டு விட்டீர்களா, மல்லி டியர்?
எனக்கு மட்டும், என்னோட கம்ப்யூட்டரில் மட்டும்,
வரவில்லையே, மல்லி செல்லம்
What can I do, மல்லி டியர்?
 
Sundaramuma

KKM thread-la irukku ...Banu
 
Sundaramuma

Well-Known Member
hi friend MM,
நல்ல காலம் விம் முன்னாடியே காண்பித்து விடீர்கள் இல்லாவிட்டால் வினோத்தின் காதலே சிறந்தது என்று நினைத்து இருப்பார்கள் ஏன்னென்றால் ஆணுக்கு காதல் வந்தால் அது ரொம்ப முக்கியமானது இந்த சமூகத்தில்.......
அதுவும் அவன் டீ டோட்டலரா வசதியானவன ஹான்சம இருந்துட்டா போதும் அவன் காதல் உயர்ந்தது .....பெண் வேண்டாம் என்று நினைத்தாலும் அவள் முட்டாள் வாழ தெரியாதவள் என்று சொல்லும் சமூகம்.... அவளுக்கு என்று விருப்பம் இருக்க கூடாது...... அவளுக்கு என்று எண்ணங்கள் தோன்ற கூடாது.....அவள் பக்க நியாயங்கள்..... அதையெல்லாம் புறம் தள்ளிவிடும் சமூகம்.....

இங்கு வினோத்தும் இரங்கி வந்து அவளுக்காக பழிகிடக்கிறான் அவளை அடைந்துவிட வேண்டுமென்று முயற்சிக்கிறான் தவறு ஒன்றுமில்லை ஆனால் கிளிக்கு பிடிக்கவில்லையே...... விம்மும் இந்த கூட்டத்தில் ஒருவன்தானே அவளின் விருப்பம் அறிய முற்படவில்லை..... பிறகு புரிந்து ஸ்டெப் எடுக்கிறான் இருந்தும் காதல் அடங்காது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள் ...என்னதான் நினைக்கிறார்கள் ஆண்கள் திருமணம் அதன் பின் வரும் உறவு செய்கைகள் பெண்ணை அடக்க அடைய ஏற்படுத்த படும் சாதனையா....... அதன் பின் அவள் அவன் சார்பாய் சிந்திக்க வேண்டும் அவன் சார்பாய் வாழவேண்டும் அவள் என்பதை தொலைத்துவிட வேண்டும் கடவுள் சொன்னானா இறங்கிவந்து சமூகத்திற்கு பெண்ணுக்கு இவ்வளவு போதுமென்று புரியவில்லை .....
ஜாலியாக தான் கமெண்ட்ஸ் இதுவரை ஆனால் இந்த ஏபி சரியான டைமிங்கில் கொடுத்துட்டீங்க என்ன சொல்வது இனி .............
எஸ்...நீங்க சொல்லறது சரி தான்....சமூகம் பெண்களின் பிடித்தம் பார்ப்பதில்லை .....
அதோடு விக்ரம் சறுக்க ஆரம்பித்தது இங்கே இருந்து தான் ஆரம்பம் ......
 
Adhirith

Well-Known Member
hi friend MM,
நல்ல காலம் விம் முன்னாடியே காண்பித்து விடீர்கள் இல்லாவிட்டால் வினோத்தின் காதலே சிறந்தது என்று நினைத்து இருப்பார்கள் ஏன்னென்றால் ஆணுக்கு காதல் வந்தால் அது ரொம்ப முக்கியமானது இந்த சமூகத்தில்.......
அதுவும் அவன் டீ டோட்டலரா வசதியானவன ஹான்சம இருந்துட்டா போதும் அவன் காதல் உயர்ந்தது .....பெண் வேண்டாம் என்று நினைத்தாலும் அவள் முட்டாள் வாழ தெரியாதவள் என்று சொல்லும் சமூகம்.... அவளுக்கு என்று விருப்பம் இருக்க கூடாது...... அவளுக்கு என்று எண்ணங்கள் தோன்ற கூடாது.....அவள் பக்க நியாயங்கள்..... அதையெல்லாம் புறம் தள்ளிவிடும் சமூகம்.....

இங்கு வினோத்தும் இரங்கி வந்து அவளுக்காக பழிகிடக்கிறான் அவளை அடைந்துவிட வேண்டுமென்று முயற்சிக்கிறான் தவறு ஒன்றுமில்லை ஆனால் கிளிக்கு பிடிக்கவில்லையே...... விம்மும் இந்த கூட்டத்தில் ஒருவன்தானே அவளின் விருப்பம் அறிய முற்படவில்லை..... பிறகு புரிந்து ஸ்டெப் எடுக்கிறான் இருந்தும் காதல் அடங்காது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள் ...என்னதான் நினைக்கிறார்கள் ஆண்கள் திருமணம் அதன் பின் வரும் உறவு செய்கைகள் பெண்ணை அடக்க அடைய ஏற்படுத்த படும் சாதனையா....... அதன் பின் அவள் அவன் சார்பாய் சிந்திக்க வேண்டும் அவன் சார்பாய் வாழவேண்டும் அவள் என்பதை தொலைத்துவிட வேண்டும் கடவுள் சொன்னானா இறங்கிவந்து சமூகத்திற்கு பெண்ணுக்கு இவ்வளவு போதுமென்று புரியவில்லை .....
ஜாலியாக தான் கமெண்ட்ஸ் இதுவரை ஆனால் இந்த ஏபி சரியான டைமிங்கில் கொடுத்துட்டீங்க என்ன சொல்வது இனி .............

ஹே...பூவிழி, என்ன இன்றைக்கு செம form ல இருக்கீங்களா...
இப்படி point,point ஆ வந்து விழுது...

விம் vs வினோத் ,a new definition...

நான் எப்பொழுதும் அருள் vs வினோத் பற்றித்தான் யோசிப்பேன்
அருள்,தெரியும் இல்ல, காதல் கொண்டேனே,.....அருள்.....
Same situation, two different verdicts...
எப்படி மல்லி, இரண்டையும் justify
பண்றாங்க என்று வியப்பேன்....
 
malar02

அருள் கரெக்ட் .....அவங்க கொண்டுவர கேரக்டர் எல்லாம் ஒன்றுடன் ஒன்று அனலைஸ் செய்வது போலவே வரும் அதனாலேயே மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top