E14 Kanavae Kai Seruma

Advertisement

sumiram

Well-Known Member
Ponnukku ena mudivu thaniya kidayathu pola.intha vinoth sariyana loosu than pidikalai ena sonna puragum prachanai pannuvan pola.
 

banumathi jayaraman

Well-Known Member
Very nice and lovely ud, மல்லிகா மணிவண்ணன்
டியர்
ஹா, ஹா, நம்ம ஜட்ஜோட பார்வையிலிருந்து,
எதாவது தப்புமா?
வேறு என்ன, இவனோட தமிழச்சியின் நினைவுகள்
தானே?
அன்னமே, தைரியமாக வந்து வினோத் வேண்டாம்-ன்னு
அப்பாவிடம், சொல்லிட்டாள்
சூப்பர்ப்
இதிலே விக்ரமுக்கு, என்ன கஷ்டமோ?
கல்யாணத்துக்கு முன்னாடியே, '' எரும மாடா''
கிழிஞ்சது போ
நம்ம அனு டியர், நல்லாத்தான் கேட்கிறாள்
இவன் சகோதரியா இருந்தா, இப்படி பண்ணுவானா?
ஹய்யோ, இந்த வினோத்துக்கு ஏன் இந்த குறுக்கு
புத்தி, மல்லி செல்லம்?
waiting for your next lovely ud, eagerly, மல்லி டியர்
 

priya durai

Well-Known Member
vinod sariyana loosu daan pidikada ponna kalayanam panna lfe nallava irukkum
vikram yosikama vittadu tappa poiduchu
 

malar02

Well-Known Member
here comes the 14 th episode

EPISODE 14
:)
hi friend MM,
நல்ல காலம் விம் முன்னாடியே காண்பித்து விடீர்கள் இல்லாவிட்டால் வினோத்தின் காதலே சிறந்தது என்று நினைத்து இருப்பார்கள் ஏன்னென்றால் ஆணுக்கு காதல் வந்தால் அது ரொம்ப முக்கியமானது இந்த சமூகத்தில்.......
அதுவும் அவன் டீ டோட்டலரா வசதியானவன ஹான்சம இருந்துட்டா போதும் அவன் காதல் உயர்ந்தது .....பெண் வேண்டாம் என்று நினைத்தாலும் அவள் முட்டாள் வாழ தெரியாதவள் என்று சொல்லும் சமூகம்.... அவளுக்கு என்று விருப்பம் இருக்க கூடாது...... அவளுக்கு என்று எண்ணங்கள் தோன்ற கூடாது.....அவள் பக்க நியாயங்கள்..... அதையெல்லாம் புறம் தள்ளிவிடும் சமூகம்.....


இங்கு வினோத்தும் இரங்கி வந்து அவளுக்காக பழிகிடக்கிறான் அவளை அடைந்துவிட வேண்டுமென்று முயற்சிக்கிறான் தவறு ஒன்றுமில்லை ஆனால் கிளிக்கு பிடிக்கவில்லையே...... விம்மும் இந்த கூட்டத்தில் ஒருவன்தானே அவளின் விருப்பம் அறிய முற்படவில்லை..... பிறகு புரிந்து ஸ்டெப் எடுக்கிறான் இருந்தும் காதல் அடங்காது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள் ...என்னதான் நினைக்கிறார்கள் ஆண்கள் திருமணம் அதன் பின் வரும் உறவு செய்கைகள் பெண்ணை அடக்க அடைய ஏற்படுத்த படும் சாதனையா....... அதன் பின் அவள் அவன் சார்பாய் சிந்திக்க வேண்டும் அவன் சார்பாய் வாழவேண்டும் அவள் என்பதை தொலைத்துவிட வேண்டும் கடவுள் சொன்னானா இறங்கிவந்து சமூகத்திற்கு பெண்ணுக்கு இவ்வளவு போதுமென்று புரியவில்லை .....
ஜாலியாக தான் கமெண்ட்ஸ் இதுவரை ஆனால் இந்த ஏபி சரியான டைமிங்கில் கொடுத்துட்டீங்க என்ன சொல்வது இனி .............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top