E13 Kanavae Kai Seruma

Advertisement

Bharathi selva

Well-Known Member
Judge sir oru oru ud llayum pinuraru,appa alathilum different,kovapadurathula,samathanam panrathula,sirika vaikirathula,velai seyra vithathula,pasatha katra vithathula en kudumbathula nadathura style la ipidi list neendute poguthu.
loosu payan vinoth,thangachi murai agura ponna poi love panalama?
 

malar02

Well-Known Member
hi friend MM,
ஆடர் ஆடர் .....விம்மு தட்டிட்டாரு சுத்தியை பயத்துல கிளி பறந்திட போகுதுனு ....

சாட்சி கூட்டில் ஏத்திட்டாரு அந்த பெரியம்மாவின் மூக்குடைக்க ....
கிளிக்கு வேற வயலன்ட் வேலையை சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாச்சு ....திட்டொடு
தீர்ப்பையும் திகடட திகட்ட காண்பிச்சாச்சு .....
வாய்தா வந்திடுமோ என்ற பயந்த மண பெண்ணுக்கும் தைரியம் கொடுத்தாச்சு ..
கிளிக்கு விம்மின் வாய் மூடவே வேலையா போச்சு .....
எவ்வ்ளவுதான் தாங்குவா கோபட்டாலும் முறைமை மறக்காமல் கிளி ....
கிளியை கெஞ்சவைத்து கொஞ்சவைக்கும் சாமர்த்தியம் விம்முக்கு சூப்பர் .....
பிளாஷ்பேக் கிளியின் இறக்கையை பிய்த்திட நினைத்தவன் காதல் சொல்லவந்தவன் இனி .......
 

banumathi jayaraman

Well-Known Member
Very nice and lovely ud, மல்லிகா மணிவண்ணன் டியர்
விக்ரம், நொந்து கொள்வது சரிதான்
கணவனும், மனைவியும் இயல்பாக குடும்பம் நடத்த,
இந்த சொந்த பந்தங்கள், விடுவதில்லையே
ஹா, ஹா, மாப்பிள்ளையின் பெயர், உனக்கு பிடிச்சா
என்ன, பிடிக்காட்டி என்ன, விக்ரம் டியர்?
லதா அக்காவுக்கு பிடித்தால் போதாதா?
flashback மிகவும் நன்றாக இருக்கு, மல்லி செல்லம்
waiting for your next lovely ud, eagerly, மல்லி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top