E13 Kanavae Kai Seruma

Advertisement

Adhirith

Well-Known Member
here comes the 13 th episode

EPISODE 13

:)

ரம்ஸ், நீ law படித்ததால் தான்,
மல்லி, உன்னை இவ்வளவு பேச வைத்தாங்களா?????

ரொம்ப விவரமா :p பஞ்சாயத்து பேசி,
தப்பு பேசின அம்மா வாயை மூட வைத்து,
உன் வாயையும் கிளியைக் கொண்டு மூடவைத்துவிட்டாய்....
You are impossible Rams.....

Waiting for the flash back....
 

Sundaramuma

Well-Known Member
ஜட்ஜ்- காருக்கு பிரச்சனைல இருந்து வெளி வர தெரியுது... ஏற்படுத்த தீர்க்க தெரியுது(note pannikoonga).......
ஓஓஒஹ்ஹ .... flashback வருது......இங்க யாரும் ஒரு விஷத்தை கவனிக்கலை.....
வினோத் அண்ணண் சௌம்யாவை கல்யாணம் பண்ணினதால அன்னம் வினோத்துக்கு தங்கை முறை ஆகிடுரா.....
திருமண பந்தத்தால் சில பல உறவு முறைகள் மாறிவிடுகின்றன .......
 

Joher

Well-Known Member
Mam why don't you send Vikram here with next epi......

Padikkum vayathil ketta ketta vaarthaikal song kettirukkiren..... Ithu enappaa pacha pachaiya pesuraaru.... Anuvukku vetkam varuthunnu overaa pesuraaru judge....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top