E1 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நல்வரவு சவீ:)

கவிதைப்படி பார்த்தா அடி வாங்கியவன்தான் கணவனா....சவீ

பிடித்ததனால்தான் இருக்கேன்னு சொன்ன பிரியன் யாரு ?

அந்த பிடித்தம்....
இனிதான்வரப்போறாங்களா..... இல்லை சொர்ணாக்காதானா......


கதைய யோசிச்சீங்களா..... இல்லை படிக்கிறவங்களை எப்படி குழப்பறது யோசிச்சீங்களா.....:confused: :mad:

ஹாய் மயில்...

ஆமா அடிவாங்கியவன் தான் கணவன்...

பிரியன் யாரா இருக்கும் மூணாவது பதிவுல பார்ப்போம் டியர்...

கதையை யோசிச்சேன் டியர், உங்களை எப்படி பிசியா வைக்குறதுன்னும் தான்... (நோ வயலன்ஸ்)...

கொஞ்சம் கொஞ்சமா புரியும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கொல்ல வந்தவன் யாரு?...
ஏன் பொய் சொல்றான?..:(

கான்ஸ்டபிள் யாரு?..
ஏன் அவன் மேல அவளுக்கு ஒரு கண்ணு?...:rolleyes:

தேடி தந்தவன் யாரு?..
அவன் மனைவி யாரு?..:confused:

சவீ.. வச்சி செய்றீங்க எல்லாரையும்...:eek:

ஒரு பதிவு தானே போட்டேன், இவ்வளவு கேள்வி முளைக்கும்ன்னு நினைக்கலையே (இப்படி நான் சொன்னா அது பொய்)

கான்ஸ்டபிள் யாருன்னு தான் சொல்லிட்டனே... ஹா ஹா அவன் மேல அவளுக்கு கண்ணா... இது எப்ப??

இந்த கேள்விக்கு எல்லாம் புதன்கிழமை பதில் சொல்றேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
புடிக்கல ல புடிக்கல ல..

நல்லா பேசுறா... மணிரத்னம் டயலாக்கு... :D

ஹா ஹா...

இப்படி எழுதும் போது எங்கயோ கேட்ட மாதிரி பீல் எனக்கு இருந்துச்சு... யோசிச்சு பார்த்தேன் எனக்கு ஸ்ரைக் ஆகலை... நீங்க கரெக்ட்டா சொல்லிட்டீங்க... ஹி ஹி... சாரி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
savima you started to confuse us. Yen entha kolaveri... Nala varuvinga... Vadhna heroine, parthi friend of vandhana,, adivanganavan vadhana husband (name theriyala) en guess priyan... pakalam enum evaluvu confuse panuringa endru

Thanks da Durga...

Dear puriyalai puriyalai solli ellamey correct ah sollureengaley ma...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top