E1 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பார்த்திபேந்திரன், புது போலீஸ்
வேலைக்கு சேர்ந்து, ஆறு
மாசம் தான் ஆகுது
அப்பாவோட வேலைக்கு
வந்தேன்=னு சொல்றான்
அப்போ, அப்பா இல்லையா?
கருணை அடிப்படையில்,
பார்த்தி இந்த வேலைக்கு
வந்தானா பா, சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கபிலன், சரியில்லையோ?
இவனிடம், ஏதோ தப்பு
இருக்கிற மாதிரி தோணுதே,
சவீதாமுருகேசன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி, ஒரு ஐ ஏ எஸ்
ஆபீசரை போய்,
சொர்ணாக்கா=ன்னு
நினைச்சுட்டியே,
பார்த்திபேந்திரா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், பிரியனைப் பார்த்தால்
தப்பா தெரியாததால், அவனை
அடிக்கலை=ன்னு, பார்த்தி
சொன்னது, எனக்கு ரொம்பவே
பிடிச்சது, சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
"ஒரு பொண்ணு நல்லா படிச்சு
மேல வந்திடக்கூடாது=ல,
அப்படியே அவ படிச்சிட்டாலும்
உயர்ந்த பதவிக்கு மட்டும்
வந்திடக்கூடாது,
அப்படி வந்திட்டா, எங்களுக்கு
திமிர், கொழுப்பு,
தான்தோன்றித்தனம்=னு
சொல்வீங்க, அப்படித்தானே"
மிகவும் அருமையான வரிகள்
சபாஷ், சவீதாமுருகேசன் டியர்
எவ்வளவுதான், பெண்கள் படித்து,
சுய முயற்சியால் மேல வந்தாலும்,
இந்த சமூகம் பெண்களைப்
பார்க்கும், கேவலமான நிலையை,
மிக அழகாக சொல்லிட்டீங்க பா
 

banumathi jayaraman

Well-Known Member
காணாமல் போன வைர வாளையும்,
கிரீடத்தையும்=தான், பிரியன்,
கண்டுபிடிச்சு போலீசில்,
ஒப்படைச்சுட்டானே பா?
அப்புறம், ஏன்ப்பா போலீஸ்,
இவனை அடிச்சு துவைச்சாங்க,
சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஐந்து வருடமாகத்தான்,
பிரியன், சபரிமலைக்கு
போறான்
அதற்கு முன் அவனிருந்த
இடம் எது?
ஏன், பிரியன் தன்னோட
சுயம் தொலைத்து,
இந்த செக்யூரிட்டி வேலைக்கு
வந்தான் பா, சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
வதனா, ஐ ஏ எஸ் படித்திருக்கிறாள்,
பிரியன், என்ன படித்திருக்கிறான்?
என்ன வேலை செய்து
கொண்டிருந்தான், சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்திபேந்திரன், பின்னாளில்
வதனா வல்லவராயனுக்கு,
துணை நிற்பா=ன்னா,
அப்போ வதனாவுக்கு
ஏதும் ஆபத்து வருமோ?
ஏன், பிரியன் எங்கே
போனான்?
இவளோட துணைக்கு,
அவன் வரமாட்டானா,
சவீதா டியர்?
 

aravin22

Well-Known Member
Hi mam


நன்றாக இருந்தது இப்பகுதி.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top