E1 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பிரியன், ஹீரோ நேம்
இவனுக்கு இன்னொரு
பெயர் வல்லவராயன்
ஹீரோயின் நேம்,
வதனா வல்லவராயன்,
ஐ ஏ எஸ் அதிகாரி
 

banumathi jayaraman

Well-Known Member
வதனா, ஐ ஏ எஸ் அதிகாரி
கவர்னரின் முதன்மைச்
செயலாளர்
ஓ, அப்போ பெரிய பதவி
தான், சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்டாட்டி, பெரிய ஆபீசர்
ஆனால், புருஷனுக்கு
செக்யூரிட்டி வேலை தானா,
சவீதாமுருகேசன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவிகளா? ஒருத்தனை
பிடிச்சுட்டு வந்து, என்ன ஏது=ன்னு,
வாய் வார்த்தையா விசாரிக்காம,
இப்படியா மாட்டை அடிக்கிற
மாதிரி அடிப்பீங்க?
அதுவும், சபரிமலைக்கு
மாலை போட்டிருக்கும்
ஒரு ஐயப்ப பக்தனை?
 

banumathi jayaraman

Well-Known Member
போலீஸ்காரங்க, அடிச்ச
அடியிலே பிரியனுக்கு,
மயக்கமே வந்திடுச்சேப்பா,
சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், பிரியன்,
இவன் தப்பு செய்யலை,
பொய் சொல்றான்=னு
வதனா எப்படிக்
கண்டுபிடித்தாள் பா,
சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், உண்மையை சொல்லாமல்
கவர்னரை கொல்ல வந்தே=ன்னு,
பிரியன், ஏன் பொய் சொல்லி,
வதனாவிடம் அறை வாங்கினான்?
மியூசியத்தில் வேலை செய்வதை
சொல்ல வேண்டியதுதானே,
பிரியன் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top