E1 Kanavukalin Suyamvarame

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hei Ponnumma dear, welcome welcome for this lovely story dear
ஆரம்பமே அசத்தலாக இருக்கு Ponnumma டியர்
பணம் இருந்தால்தான் இந்த காலத்தில் எல்லோரும் மதிப்பார்கள் தெரிந்த விஷயம் தான் ஆனால் பெற்றவங்க கூடவா?
அருமையான அழகான குடும்பம் எனக்கு மகேஸ்வரன் குடுமபத்தை ரொம்பவே பிடிச்சிருக்கு பா
வினயா பண்ணும் சேட்டைகள் ரசிக்க வைக்குதுப்பா
ஆனால் கடைசியில் ஒரு இக்கு வைத்துவிட்டீர்களே
இனி அடுத்த பதிவுக்கு வியாழன் தான்
waiting for your next lovely ud Ponnumma dear
நன்றி டியர்..
பணம் பத்தும் செய்யும்...
சரியாக சொன்னீங்க பானு...
வியாழன் இரவு தான் ...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்க 07.30-க்கே வந்துட்டீங்க
நான் முதலில் வர நினைத்தேன் பா
ஆனால் இன்று ஞாயிறு மற்றும் அமாவாசை வேற
so, காலையில் கொஞ்சம் வேலை இருந்தது pa
waiting for your next lovely 2nd ud Ponnumma dear
விடுமுறை நாள் என்பதால் ..காலை பிள்ளைகள் எழும் முன் படிக்கட்டும் என எண்ணினேன்...அடுத்த முறை வந்துடலாம்..
வியாழன் இரவு ...ஒன்பது மணிக்கு..ஓகேவா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top