E1 Kanavukalin Suyamvarame

Advertisement

ThangaMalar

Well-Known Member
Hi Pons.....
I normally dn read serial story....but now I'm reading yours just for u...to give u encouragement;).....nice start for ur story....well narrated sis n bro bonding making me feel sad that i dn f bro:(....I'm expecting very nice fly story.....all the best u can do it.....
ரதி, கவனிச்சிங்களா, வயசானவங்களுக்கே அவ்வளவு romance.... :p:p:p:p
So we can expect more for youngsters......
Hope for the best :cool::D
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
My sweet ponnuka...
I hate uuuu.... adhenna 1st udlyae vayathula puliyaik karikkareenga?!! lastla oru ik vachu... hm...?!:mad:

But strating was sooo good naan kooda en anna voda ippadithaan sandai poduvennnnn.... pazhaiya nyabagam vandhuttu....


waiting for next...



 

ThangaMalar

Well-Known Member
Pons malar ku oru character kuduthuteengs:D..

.
ஆமா பா....
ஏதேனும் உள்குத்து இருக்குமோ... :rolleyes:

நல்ல character னா ஒத்துக்குவேன்...
இல்லனா அது வெறும் மலர்...
நான் தங்க மலர் அப்படி னு சொல்லிடுவேன்.... :p
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான கவிதை, பாத்திமா...

அரசி செல்வனுக்கும், உங்களுக்கும் கவிதைப் போட்டி வைக்கலாமே....

yes G F dear, வைக்கலாம் தங்கமலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Y Banu,
Thursday?
Pons என்ன சொன்னாங்க...
திங்கள் & வியாழன் தானே..
So next episode tomorrow, that is Monday... :p:p
No G F dear, ஆசை, தோசை, அப்பளம், வடை, ஹா ஹா
நாளைக்குரிய பதிவு தான் பா Ponnumma dear இன்னிக்கு கொடுத்துட்டாங்க
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா பா....
ஏதேனும் உள்குத்து இருக்குமோ... :rolleyes:

நல்ல character னா ஒத்துக்குவேன்...
இல்லனா அது வெறும் மலர்...
நான் தங்க மலர் அப்படி னு சொல்லிடுவேன்.... :p
ஹா ஹா yes G F dear நல்ல character-னா ஒத்துக்குங்க
இல்லாட்டி NO சொல்லிடுங்க Thangamalar dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top