E1 Kanavukalin Suyamvarame

Advertisement

arasichelvan

Well-Known Member
அம்மா அழகான ஆரம்பம்..

எத்தனை வயதானாலும் நாம் அன்புக்கு அடிமை சொல்லாம சொல்ற மாதிரி இருக்கு அந்த சாப்பாடு ஊட்டிவிடுற scene.. சூப்பர் அம்மா.. விக்னேஸ்வரன் வினயாக்கு.. மகேஸ்வரன் மீனாட்சிக்கு.... இரண்டுமே அன்பின் வெளிப்பாடுகள்... (நான் இன்னும் என் அம்மாகிட்ட ஒரு வாய் compulsory ah vanguven).. So i love it..:p

Flashback scene ku oru song la eruthu இந்த வரிகள் நியாபகம் வந்தது அம்மா..
தோல்வியின்றி வரலாறா?

நாம் வாழ்வில் நடக்கும் இயல்பான விசியங்களை அழகாக கொடுத்து இருக்கிங்க அம்மா..:)

Suspense la mudichintinga amma... அது என்ன nu பார்க்க காத்திருக்கிறோம்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi Pons.....
I normally dn read serial story....but now I'm reading yours just for u...to give u encouragement;).....nice start for ur story....well narrated sis n bro bonding making me feel sad that i dn f bro:(....I'm expecting very nice fly story.....all the best u can do it.....
நன்றி ரதி.
கண்டிப்பாக உன் ஊக்கம் எனக்கு வேண்டும்
எனக்கும் அண்ணன் கிடையாது....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Yeah rathi.. Athukkulla padichutu msg..

Pons malar ku oru character kuduthuteengs:D..
.good start pons.. Me imagined our own scl days..

தேடும் போது நீங்கும் உறவு!!
அவர்கள் இன்றி வாழ பழகிய பின் வருவது சோதனையா சாதனையா..

Oru happy epi kuduthttu..
Athila oru punch vera..
நன்றி பாத்திமா..
நிச்சயமாக சாதனை தான்
 

arasichelvan

Well-Known Member
அருமையான கவிதை, பாத்திமா...

அரசி செல்வனுக்கும், உங்களுக்கும் கவிதைப் போட்டி வைக்கலாமே....
மலர்மா ஏன் இந்த கோத்து விடுற வேலை..எதாவது கோபம் நாம தனியா deal panikilam...;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top