E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
playing-kitty-smiley-emoticon.gif
அடிங் ..ஓடிப்போ
பூனை அழகா இருக்கு ல... ஹேமா...
 

fathima.ar

Well-Known Member
ரொம்ப சரி...நம் வளர்ப்பும் மிக முக்கியம்.
மருமகனை குற்றம் சொல்வதை விட்டுட்டு...மகன் மணைவியை மதிக்க கற்று தர வேண்டும்.

சக மனிதனை நேசிக்கும்
குணம் வளர வேண்டும்..

அதனை வளரும் குழந்தைகளுக்கு...
பழக்க வேண்டும்..
அதனை பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சக மனிதனை நேசிக்கும்
குணம் வளர வேண்டும்..

அதனை வளரும் குழந்தைகளுக்கு...
பழக்க வேண்டும்..
அதனை பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும்..
hands-clapping-applause-smiley-emoticon.gif
பாத்திமா ..
 

Gomathi1986

Well-Known Member
ஹாய் தோழமைகளே ,

உங்கள் ஆர்வம் என்னை விரைவாக போட வைக்குது...

நன்றி தோழமைகளே..

EPISODE 19

பழுதின்றி அழைக்கின்றோம்
பக்கத்துணை நின்றிடுவீர்
அனைவருமே வாரீரோ
ஒரு பெயரை மட்டுமல்ல
இங்கு படிக்கும்
அனைவருக்கும் அழைப்பு உண்டு
என் பெயரில்லையிங்கே என
குறைவேண்டாம்
பெயர் கூறவில்லையென்றால்
அன்பில்லையென்றில்லை
பெயர் கொண்டோர்
பெயரே கொண்டோர்
மற்றோரெல்லாம் மனம் கொண்டோர்
ஆதலினால் வாரீர்
மாண்புடனே முன்னின்று
நடத்துவீர் மணத்தினையே..


மீரா கார்த்திக்
Meera madam kalyanam nalla panneenga....manamakkalukku vazhthukkal....adhuvum vignesh mithra Kitta permission keta scene super....nila kutty kalakkura....sathish nalla machan...mithrava correctah convince pannittanae.....vini manasa eppadi win panna porano....pons madam story romba azhaga flow agudhu....uravugal ippadi amaivadhu varam.....;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top