E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தங்க்ஸ் சிஸ்டர்ஸ்...

புக்மார்க் போட்டுக்கிட்டேன் லிங்கே
வீட்டு வேலை முடிந்ததும் படிக்க ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.... :)
ஓகே டா படிச்சுட்டு சொல்லு
:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi amma
Nice epi ma.. Vicky super lovable hubby....
நிலாவின் குறும்பு deal lam nice ma...
Marriage ku k solidu vini lollu semma... i love that cute pair ma...
vasanth appa ena visit? ena solla poraru.. waiting to watch
வா அரசி, நன்றிடா...நிலா குறும்பு, வினி லொள்ளு....பிடித்ததா...ஞாயிறு வருவேன்...வசந்த் அப்பா ஏன் வாறாருன்னு தெரிஞ்சுடும் அடுத்ததி்ல்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka vickey ella edathulayum Nila kutti munna niruthi seiyarthu super ka intha murai recipe ku bathil health tips kalakunga kadaisila oru twist vachutinga vasanth appa edhuku vandhu irrukar seekiram adutha ud podunga ka
நிரஞ்சு டியர், நிலாக்குட்டியை முன்னிறுத்துவது சூப்பரா....ஹெல்த் டிப்ஸ்....கி..கி...கடைசி ட்விஸ்ட்.....யூசுவல் தானே...நன்றிடா ஞாயிறு வருவேன்
 

ThangaMalar

Well-Known Member
Malarma eniku yarum sikalaiya nana...
எவ்வளவு பாசமா சொன்னா, இப்படி சொல்லிட்டே ல...
ரொம்ப நாளாச்சி உன் கமெண்ட் வந்து... அந்த சந்தோஷத்தில இருந்த என் மனச ஒடைச்சிட்டே போ...
 

arasichelvan

Well-Known Member
எவ்வளவு பாசமா சொன்னா, இப்படி சொல்லிட்டே ல...
ரொம்ப நாளாச்சி உன் கமெண்ட் வந்து... அந்த சந்தோஷத்தில இருந்த என் மனச ஒடைச்சிட்டே போ...
மலரே(ம்மா) கோபமா கோபமே வேதமா
Malarma nana nana.. unga manasaya... nenga my sweet heart malarma..
enaku warm welcome koduthavaga...
unga mesg pathudu entha song lyrics podanum thonuchu.. sudden thought
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பே.... அப்புறம் உலகத்துல இது தான் பெரிய பொய் ஆகிடும்ல ;) அதான் போடுல

analum poda vachitinga malarma
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top