ஓவரா நடிக்க ஆரம்பிச்சு சொதப்பிட்டாங்க எல்லோரும்!கமல்க்கும் கெட்ட பெயர்!இந்த முறை சுதாரிச்சு இருப்பாங்க பார்ப்போம்
எப்படியும் நிறைய புது முகங்கள் நினைக்கிறேன் ...
ஓவரா நடிக்க ஆரம்பிச்சு சொதப்பிட்டாங்க எல்லோரும்!கமல்க்கும் கெட்ட பெயர்!இந்த முறை சுதாரிச்சு இருப்பாங்க பார்ப்போம்
நான் காலைல பார்த்துடுவேன்,எங்க வீட்டிலும் பார்க்கவே விட மாட்டாங்க பசங்கProgram விட இவங்க பண்ணுற அலப்பறைகள் (non stop talking) ad இதுக்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லை......
Plus எங்க வீட்டு பேபி tv remote தரமாட்டான்.....
So எதுவுமே பார்கிறதில்லை.....
இப்பதான் நிறைய வீடியோஸ் பார்த்தேன்,எவ்வளவு உண்மைன்னு தெரியலஎப்படியும் நிறைய புது முகங்கள் நினைக்கிறேன் ...
நான் காலைல பார்த்துடுவேன்,எங்க வீட்டிலும் பார்க்கவே விட மாட்டாங்க பசங்க
இப்பதான் நிறைய வீடியோஸ் பார்த்தேன்,எவ்வளவு உண்மைன்னு தெரியல
யூ ட்யூப் முழுக்க ஒரே பேச்சுதான்அதுக்குள்ளே விடியோவே வந்திடுச்சா
இன்னும் அந்த பக்கம் போகலை .. எப்படியும் வீடியோவில் சொல்ற ஆட்கள் யாரும் வரப்போறதில்லை..யூ ட்யூப் முழுக்க ஒரே பேச்சுதான்
உமா ரியாஸ்,நாஞ்சில் சம்பத்,ஜோதிகாவுடன் மசாலா விளம்பரத்தில் ஒருத்தி வருவா இல்ல அவ ந்னு போட்டுருக்கானுங்கஇன்னும் அந்த பக்கம் போகலை .. எப்படியும் வீடியோவில் சொல்ற ஆட்கள் யாரும் வரப்போறதில்லை..
நான் காலைல பார்த்துடுவேன்,எங்க வீட்டிலும் பார்க்கவே விட மாட்டாங்க பசங்க
me too..கலக்குங்க கலக்குங்க.....
நான் எட்டித்தான் பார்ப்பேன்.....
ஏன்னா நான் இது பார்கிறதில்லை.....