BigBoss - 3

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்...

பிக்பாஸ் ஷூட்டிங் தொடங்கிருச்சுன்னு செய்திகள் வந்தபடி இருக்கு??!! நம்ம சும்மா இருந்தா எப்படி...

ஷூட்டிங் தொடங்கட்டும்.. நிகழ்ச்சி நடக்கட்டும்.. நம்மளும் நம்ம வேலையை சிறப்பா செய்யணுமே...??!!!

என்ன வேலை.. அது...??!!! வேறென்ன கலந்துரையாடல் தான்... நான் விரும்பிப் பார்க்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்னு.. அப்போ உங்களுக்கு??!!!


யார் யார் பங்கேற்க்கிறா??!! எத்தனை பேர்.. எப்படி நிகழ்ச்சி போகப் போகுது.. இதெல்லாம் தெரிஞ்சவங்க சொல்லலாம்.. ஆனா வழக்கம் போல நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போறது.. வேற யாருமில்லை.. நம்ம "கமல் ஜி..." தான்...

வாங்க பேசலாம்....


1557392170137.png
 

selvipandiyan

Well-Known Member
நான் கமலின் பெரிய விசிறி!போன முறை என் குடும்பம் நட்புகள் என எல்லோரும் என்னை கழுவி ஊத்தினாங்க!அஞ்சா நெஞ்சுடன் நான் அசராம தயாரா இருக்கேன்!
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
கலக்குங்க கலக்குங்க.....
நான் எட்டித்தான் பார்ப்பேன்.....
ஏன்னா நான் இது பார்கிறதில்லை.....

ஹா ஹா வாத்தியாரம்மா இப்படி நீங்க சொல்லலமா ??!!
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நான் கமலின் பெரிய விசிறி!போன முறை என் குடும்பம் நட்புகள் என எல்லோரும் என்னை கழுவி ஊத்தினாங்க!அஞ்சா நெஞ்சுடன் நான் அசராம தயாரா இருக்கேன்!

ஹா ஹா ஆன்ட்டி... செம.. ஆனா எனக்கு முதல் வந்த பிக்பாஸ் தான் ரொம்ப பிடிச்சது.. இரண்டாவது வந்தது நிறையது நம்மாலே கெஸ் பண்றதுபோல இருந்தது.. பாப்போம்... இந்த தடவை எப்படின்னு
 

Joher

Well-Known Member
ஹா ஹா வாத்தியாரம்மா இப்படி நீங்க சொல்லலமா ??!!

Program விட இவங்க பண்ணுற அலப்பறைகள் (non stop talking) ad இதுக்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லை......
Plus எங்க வீட்டு பேபி tv remote தரமாட்டான்.....
So எதுவுமே பார்கிறதில்லை.....
 

selvipandiyan

Well-Known Member
ஓவரா நடிக்க ஆரம்பிச்சு சொதப்பிட்டாங்க எல்லோரும்!கமல்க்கும் கெட்ட பெயர்!இந்த முறை சுதாரிச்சு இருப்பாங்க பார்ப்போம்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Program விட இவங்க பண்ணுற அலப்பறைகள் (non stop talking) ad இதுக்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லை......
Plus எங்க வீட்டு பேபி tv remote தரமாட்டான்.....
So எதுவுமே பார்கிறதில்லை.....

ஒ !!! விடுங்க நாங்க தினம் இங்க என்ன நடந்துன்னு சொல்லிடறோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top