BigBoss - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கலக்குங்க கலக்குங்க.....
நான் எட்டித்தான் பார்ப்பேன்.....
ஏன்னா நான் இது பார்கிறதில்லை.....
Mee too
எனக்கும் இந்த புரோக்ராம்
பிடிக்காதுப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
பசங்க பார்ப்பாங்க
இந்த Big boss-லாம் ஒரு புரோக்ராம்ன்னு
பார்க்கிறீங்களாடா-ன்னு கேட்டால் உன்னோட கதைகளை விட இது இன்ட்ர்ஸ்ட்டா இருக்கும்பானுங்க
 

Joher

Well-Known Member
பசங்க பார்ப்பாங்க
இந்த Big boss-லாம் ஒரு புரோக்ராம்ன்னு
பார்க்கிறீங்களாடா-ன்னு கேட்டால் உன்னோட கதைகளை விட இது இன்ட்ர்ஸ்ட்டா இருக்கும்பானுங்க

Same here but not for big boss
Iron man series.....
 

Saroja

Well-Known Member
எங்க வீட்டில் நக்கல் கேலி பண்ணிட்டு பாக்க
ஜாலியா இருக்கும் என்று பிள்ளைகள் பார்க்கும்
நம்மளும் எட்டி பார்த்துக்கொண்டே டிபன்
வேலை செய்யலாம்
ஆனா சில சமயம் அவங்க டிரஸ் பேச்சு எரிச்சல் வரும்
 

selvipandiyan

Well-Known Member
இது நிஜமா ஹைய் ஜாலி நல்லா பொழுது போகும் நமக்கு இனி... எப்போமே ஜூன்ல தான் தொடங்கும்ல... நடுவுல இதை கலர்ஸ் வாங்கிட்டான்னு சொல்லிட்டு இருந்தாங்க... நிஜமாவே விஜய் டிவி தான் மறுபடியும் வாங்கி இருக்கா... இந்த முறையும் மைய்யம் தானா...
ஆமாம் சவீ
 

selvipandiyan

Well-Known Member
காலங்காத்தால நான் பார்த்தேன்னா கடுப்பாய்டுவேன்......
காலையில் சத்தமே இல்லாமல் இருக்கணும்.....
So ஊரு சத்தம் வர்ற வரை no tv எங்க வீட்டில்.....
பத்து மணிக்குதானே போடுவான்
 

selvipandiyan

Well-Known Member
Oh...... பார்த்ததே இல்லை........
10 மணிக்கெல்லாம் remote போய்டும்.....
எனக்கு பத்து மணிக்கு மேல எல்லாரும் வெளில போயிடுவாங்க,இரவுதான் பார்க்க முடியாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top