இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் பாணு அம்மா அவர்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது...
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.... அனைவரும் குடும்பத்தினருடன் மிகவும் பாதுகாப்புடன் இருங்கள்...
நான் இப்ப தான் பார்தேன் பானுமா ரொம்ப வருத்த மா இருக்கு என்ன சொல்கிறது தெரியல எனக்கே இப்ப டி இருக்கும் போது அவங்க, குடும்பத் நிற்க்கும் எப்படி இருக்கும். அவங்க குடும்பத்திற்கு 'மனவலிமைனய தரவேண்டும் .அவங்க "ஆன்மா "சாந்தி அடைய இறைவனை பாராத்திக்கிறேன்.

நான் இப்ப தான் பார்தேன் பானுமா ரொம்ப வருத்த மா இருக்கு என்ன சொல்கிறது தெரியல எனக்கே இப்ப டி இருக்கும் போது அவங்க, குடும்பத் நிற்க்கும் எப்படி இருக்கும். அவங்க குடும்பத்திற்கு 'மனவலிமைனய தரவேண்டும் .பானுமா "ஆன்மா "சாந்தி அடைய இறைவனை பாராத்திக்கிறேன்.
இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் பாணு அம்மா அவர்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது ...
அவர்களின் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்...அனைவரும் குடும்பத்தினருடன் மிகவும் பாதுகாப்புடன் இருங்கள்...