Banu Kkaa ( Banumathi Jayaraman ) - RIP

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
என்ன கொடுமை இது..நம்பவே முடியவில்லை. கதைகளை படிப்பதற்கு முன் அவரின் கமென்ட்களை படித்துவிட்டுதான் கதைக்கே போவேன். என்ன ஒரு நகைச்சுவையான பதிவுகள். எந்த ஒரு புது கதையையும் அவரின் வாழ்த்துகள் இல்லாமல் இந்த தளத்தில் தொடங்காது. என்னவோ ஒரு சொந்த சகோதரியை இழந்ததுபோல் வருத்தமாக இருக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
Daya

Well-Known Member
Banumma, I am having difficulty absorbing this terrible news. Reading her posts is as interesting as reading the stories. Having read most of her comments, I imagined her to be very jolly, straightforward, religious and caring person. Now the imagination is the only thing left of her along with her comments to me. She is the leader of the readers at this site. I cannot imagine this site without her presence. May her soul rest in eternal peace.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top