Banu Kkaa ( Banumathi Jayaraman ) - RIP

Advertisement

Manga

Well-Known Member
படைப்பாளர்களையும், படிப்பவர்களையும் ஊக்குவிக்க இவரைப் போல் இன்னொருவர் கிடைப்பது அரிதினும் அரிது.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
 
Manga

Well-Known Member
படைப்பாளர்களையும், படிப்பவர்களையும் ஊக்குவிக்க இவரைப் போல் இன்னொருவர் கிடைப்பது அரிதினும் அரிது.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
 
இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் பாணு அம்மா அவர்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது... அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்... அனைவரும் குடும்பத்தினருடன் மிகவும் பாதுகாப்புடன் இருங்கள் ...
 
இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் பாணு அம்மா அவர்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது....
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ... அனைவரும் குடும்பத்தினருடன் மிகவும் பாதுகாப்புடன் இருங்கள்
 
இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் பாணு அம்மா அவர்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது...
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.... அனைவரும் குடும்பத்தினருடன் மிகவும் பாதுகாப்புடன் இருங்கள்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top