முள்வேலியா? முல்லைப்பூவா? - 21

Advertisement

Saroja

Well-Known Member
பாட்டி பேத்தி ரெண்டு பேரும்
கலகலப்பா கொண்டு போறாங்க
குருவுக்கு நல்லா குண்டு
வச்சாங்க
நந்தினி சரியான பேராசைக்காரி

யார் கடத்துனது
ராஜவேலு கூட்டமா
 

P.Barathi

Well-Known Member
கலக்கலான பாட்டி, குருவை ஒருவழி செய்திட்டாங்க. அதானே அம்மாவோட நகைகளை நதினிக்கு எதுக்கு விட்டு கொடுக்கணும், சஹானா விட்டாலும் பாட்டி அவளுக்கு உரியதை வாங்கி தராம விட மாட்டாங்க போல.:love::love::love::love:
சஹானா திரும்பி வந்தா பார்த்து எல்லாம் செய்னு தானே சொன்னார், இல்லை அவ திருந்தி வந்தா மட்டும் செய்னு சொன்னாரா:rolleyes:
சஹானா எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டு தானே காணாம போய் இருக்க மாட்டா, அப்படினா யார், பங்கஜ் இல்லைனா ஆட்களா?
 

laksh

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த பதிவு -



படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள் தோழமைகளே! :love:

பி.கு - அடிச்சுக் கேட்டாலும் அன்பாக் கேட்டாலும், அடுத்த எபி வெள்ளி ...வெள்ளிதான்...வரட்டா?:ROFLMAO::LOL::devilish:

அன்புடன்
ராகவி
Fridayaaaaa h
 

ManjuMohan

Well-Known Member
Patti Vera level...en guru ku sister mela anbo,akarayo ilama ivalo selfish ah ayitan. Marriage achina Ellam mariduma enna... Sahi missing ah...konjam numadhiya iruka Vida mattebgale ... Very nice understanding family and friends ...sahi vitradha...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top