வரலாறு அப்படி சிந்து. இதுக்கு முன்ன வந்த சில கதையில எல்லாருமா சேeர்ந்து epi குடுக்க வெச்சீங்களே....
பாட்டி சூப்பர்... அம்மா நகை, சொத்து எல்லாம் பொண்ணுக்குத்தான்னு குருகிட்ட இருந்து வாங்கி கொடுத்துட்டாங்க... இதை வெறும் சொத்தா மட்டும் பார்க்க கூடாது.. அது சஹாவோட உரிமையும் கூட தான்...
அடடா, கடைசியில சஹாவை காணாம போக வச்சு, இதுல அடிச்சு கேட்டாலும், அன்பா கேட்டாலும் அடுத்த எபிசோட் வெள்ளிகிழமை தான்னு சொல்ல வேண்டியது..
View attachment 12465