முள்வேலியா? முல்லைப்பூவா? - 21

Advertisement

amuthasakthi

Well-Known Member
குரு ஏன் இப்படி இருக்கான் :mad:
கமலம் சூப்பர் பாட்டி...குருவ கிட்ட நல்லா பாய்ண்ட் பாய்ண்டா பேசிட்டாங்க...
சஹா தான் எல்லாரோட அக்கறையால இருதலைக் கொள்ளி இரும்பா இருக்கா...நிச்சயமா அவளா போய்ருக்க மாட்டானு தோனுது
 

Janavi

Well-Known Member
மருதமலை கோவிலில் பேசும்போதே, சஹானா இப்படி செய்ய போறாலோ என்று தோணுச்சு....
இதை சுதர்சன் எதிர்பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன்...

இல்லை, கடத்தபட்டாலோ ???

Very interesting update ❤️
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த பதிவு -



படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள் தோழமைகளே! :love:

பி.கு - அடிச்சுக் கேட்டாலும் அன்பாக் கேட்டாலும், அடுத்த எபி வெள்ளி ...வெள்ளிதான்...வரட்டா?:ROFLMAO::LOL::devilish:

அன்புடன்
ராகவி
Nirmala vandhachu
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️
கமலம் பாட்டி செம போங்க. சஹியும் பாட்டியும் செமயா செட் ஆகிட்டாங்க. குருவ நல்லா நாக்க பிடுங்கிகறா மாதிரி கேள்வி கேட்டு கிடுக்கிப்பிடி போட்டுருக்காங்க. சஹா நினைக்கிறது மாதிரி இவங்கள மாதிரி ஓருத்தர் இருந்திருந்தா சஹா ஃலைப்பும் சரியா இருந்துருக்கும். எப்பவுமே பணம் நெறைய இருக்கறவங்க தான் இன்னும் இன்னும்னு திரிவாங்கன்றா கணக்கா நந்தினிக்கு சொத்து முழுசும் கொடுத்தாலும் சஹாவுக்கு முழுசா எதுவும் போட்ட கூடாதுன்னு நகைக்கு வேற பங்கு கேட்கறா? யார் இடத்துல யாரு ஸ்கூல் கட்றது. விடாதீங்க பாட்டி. எப்படியாவது சஹாவ வச்சு எல்லாம் வாங்கிடுங்க. குரு அது உங்க தங்கச்சி தான். யாரோ இல்ல. இங்கேருந்தும் ஒடிட்டான்னாவாமே!
அப்படியே இருந்தாலும் அது தர்ஷ் இல்லனா சஹாக்கு போகட்டுமே. சரியான சோஃபிஸ்டிகேட்டட் கொள்ளக்காரங்களா இருக்காங்க. எங்கப்பா சஹா? தானே போய்ட்டாளா இல்ல கடத்தலா?
அவளுக்காக கோட்டு மாட்டாத வக்கீலா இருக்காங்க கமலம் :ROFLMAO: :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top