முள்வேலியா? முல்லைப்பூவா? - 21

Advertisement

rakavi

Well-Known Member
குரு ஏன் இப்படி இருக்கான் :mad:
கமலம் சூப்பர் பாட்டி...குருவ கிட்ட நல்லா பாய்ண்ட் பாய்ண்டா பேசிட்டாங்க...
சஹா தான் எல்லாரோட அக்கறையால இருதலைக் கொள்ளி இரும்பா இருக்கா...நிச்சயமா அவளா போய்ருக்க மாட்டானு தோனுது
20 எபி வரைக்கும் அவளை கழுவி ஊத்திட்டு... இப்ப பாருங்க சப்போர்ட்டை ....
அடடா... அடடா... அடை மழைடா :ROFLMAO: :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
Nirmala FB la ye illa ma only site la mattum taan
Rendu site oda innum 2 site mattum
Onnu single writer
Innum onnu la yum 4 writer's mattum taan
நீங்க request accept பண்ண சொன்னதும் I thought FB. request... அப்பறம் புரிஞ்சுது அது சிந்து request :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top