முள்வேலியா முல்லைப்பூவா? - 19

Advertisement

Hema Guru

Well-Known Member
எனக்கு தெல்
❤️❤️❤️

அந்த மாடலிங் ஏஜென்ட் பேரு பிரவீன் ஆ? கௌரவ் ஆ? அந்த ஃபினன்சியர் பேரு கெளரவ் ஆ? பிரவீன் ஆ? அவளை நாசம் பண்ணினது யாரு? பிரவீன் or கௌரவ்? அவ பேதி மாத்திரை கலக்கி கொடுத்தது கெளரவுக்கா? பிரவீனுக்கா? நிறைய இடத்துல ரெண்டு பேரோட பேரும் மாறி மாறி வருதே? ஒரே குழப்பமா இருக்கே...

View attachment 12429இல்லயே... தெளிவா தான் இருக்கு பேபி.. why confusion?
 

Hema Guru

Well-Known Member
ஹலோ தோழமைகளே!

தாமதத்திற்கு வருந்துகிறேன். அடுத்த எபி -



FB கேட்டவங்க எல்லாரும் லைன்னா வந்து கருத்து சொல்லுங்க. கேட்காதவங்களும் சொல்லிட்டுப் போங்க :cool:

அன்புடன்,
ராகவி
கருத்து
 

Hema Guru

Well-Known Member
நீங்க correction பண்ணதுக்கு அப்புறம் படிக்கிறீங்க... அதான் உங்களுக்கு தெரியல..
Ohhh... I got it. எல்லாம் அந்த டேப்லெட் எஃபெக்ட் போல... கதைலயும் அந்த டேப்லெட் கலந்துட்டாலோ
 

P.Barathi

Well-Known Member
இப்படித்தான் ஏதாவது வரும்னு நினைச்சதால ரொம்ப அதிர்ச்சி இல்லை. ஆனா கதைய தாண்டி ப்ரவீன், கௌரவ் மாதிரி எண்ணம் உள்ள ஆட்கள் நம்மை சுத்தி நல்லவன் போர்வைல பெரிய மனிதனா சதாயத்துல இருக்கிறத நினைச்சா பயம், கோபம் எல்லாம் வருது.
 

Novel-reader

Well-Known Member
சுதர்ஷனும் சஹானாவும் இப்ப ஒருத்தருக்கு ஒருத்தர் சனா, தர்ஷ்... தர்ஷு ன்னு உறவு ஆழமாகி விளிப்பு செல்ல சுருக்கமா மாறிப்போச்சு.

இதை இவங்க ரெண்டு பேரும் note செஞ்ச மாதிரி தெரியலை.

டேய் சுதிர், இப்பவே நீ uncle stage தான். இன்னும் சஹானா உன்னை விட்டுட்டு போய் அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில் சுரேகா வருவதற்குள்ள, நீ அநேகமா சஷ்டியபத்த பூர்த்திக்கு தான் பத்திரிகை அடிப்ப. So சனாவை விட்டுடாத.

பிரவீனை சனா literally வெச்சு செஞ்சுட்டா. செம மூளை பொண்ணுக்கு.
 

vijiramesh

Active Member
மும்பை fb முழுசும் வந்திருச்சா இன்னும் இருக்கா...மும்பைக்கு போற அளவு வீட்ல என்ன பிரச்சனை...குரு பொண்டாட்டிய சமாளிக்க முடியாமலா போனா...இவளோட ஆணவமும் attitude இல்லாம நிதானமா யோசிச்சு பிரச்சனைக்கு முடிவு கண்டிருந்தா(உதவ தான் வருண் இருக்கானே) மும்பை போய் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டானு தோனுது....என்னோட பார்வையில் யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிற மாதிரி இவ செய்திருக்கதா தான் தெரியுது
Konjam illa. Over attitude dhan ivalkku. Engeyo, yaar meedo ulla kovathaila thappana mudivu eduthu mumbai poyirukka koodathu.
 

Ram priya

Well-Known Member
❤️❤️❤️

அந்த மாடலிங் ஏஜென்ட் பேரு பிரவீன் ஆ? கௌரவ் ஆ? அந்த ஃபினன்சியர் பேரு கெளரவ் ஆ? பிரவீன் ஆ? அவளை நாசம் பண்ணினது யாரு? பிரவீன் or கௌரவ்? அவ பேதி மாத்திரை கலக்கி கொடுத்தது கெளரவுக்கா? பிரவீனுக்கா? நிறைய இடத்துல ரெண்டு பேரோட பேரும் மாறி மாறி வருதே? ஒரே குழப்பமா இருக்கே...

View attachment 12429
IMG_20240618_131640.jpg
 

rakavi

Well-Known Member
நானே ஒரு எபிசோட் ஒரு தடவை படிக்கவே நேரமில்லாம சுத்திக்கிட்டு இருக்கேன், இதுல இன்னிக்கு இந்த எபிசோட் மட்டும் நாலு தடவைக்கு மேல படிச்சு இருப்பேன்... இனிமே இப்படி.மிஸ்டேக் பண்ண மாட்டேன்னு நூறு தடவை இம்போஸிஷன் எழுதுங்க...:cool::cool:

View attachment 12435
Late ஆனாலும், இன்னாரு வாட்டி எபி ரிவிஷன் செய்யாம போஸ்ட் பண்ண மாட்டேன், மாட்டேன், மாட்டேன்:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top