முள்வேலியா முல்லைப்பூவா? - 19

Advertisement

Vani Ramchander

Well-Known Member
Sahana sonnadhu Inga kadaiya irukkalaam. But , modelling fieldla idhudhan nadakkudhunradhu unmai.
Very nice update.
Sudharshan character is very very important.
 

amuthasakthi

Well-Known Member
ஏன் மும்பைக்கு போனான்றது வருணோட பேசும் போது வருமே.
குரு wife பண்ணது இல்லை... அவளோட எதிர்வினை... People she expected to support her ( bro and dad) sided with the new comer. அந்த கோவம் வெடிக்குது. She did not want to hurt Varun and others around her. She is still a teen facing an emotionally unsteady situation.

குரு wife did not physically torture or abuse her. She wanted to take control of the house and boss over her younger நாத்தனார். Ego clash.

அண்ணிக்கு அடங்கிப் போயிருந்தா இது எதுவுமே நடந்திருக்காது. நேரம் வரும்போது வருணை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கை சாதாரணமா போயிருக்கும்.

சீதா ராமன் தடுத்தும் மானை துரத்த அனுப்பி, லட்சுமணன் பேச்சை கேட்காம அவனையும் அனுப்பி, அவன் கிழித்த கோட்டையும் தாண்டியதில் அவளுக்கு பிரச்சனை வந்தது. இல்லைன்னா அவ பாட்டு அமைதியா புருஷனோட கழித்திருக்கலாம்.:D
நான் வேற stronf reason இருக்கும்னு நினைச்சேன்...நீங்க சொன்ன மாதிரி சீதாவே அப்படினா இந்த அரைலூஸு இப்படி செய்யாம இருந்தா தான் ஆச்சர்யம்
 

Geetha sen

Well-Known Member
பிரவீன் உன்னையும் நம்பவச்சு தெளியவச்சு ஓடவச்சால்ல சஹானா.
வாழ்க்கையில் தோற்றாலும் ஏமாத்தியவர்களை பலிவாங்குவதில் கில்லாடி தான் சனா
சுதர்ஸன் பார்வை காதல் பார்வையாக தான் இருக்கு. Very interesting update
 

ManjuMohan

Well-Known Member
Evalo genuine ah iruka sahi... Avaluku sadhagama solama unmaiya apadiye solra...puthi mszhungum pothu ipdi than Ellam seyya thinum..but still sahi kita idha ethir pakala. Dharshan evalo theliva irundurkan life la...Avan nenaichada ner vazhila adanji....nice ud
 

Kumarsaranya

Well-Known Member
கடைசி வரைக்கும் ஜெயிச்சுடனும்னு நேர்மையாக போராடியீருக்கா சஹானா தோத்துபோய் ஊருக்கு போகக்கூடாதுன்னு கெளரவ் பாக்க போனா பிரவீன் பண்ணது நம்பிககை துரோகம் மாதிரி அவனுக்கு சஹா கொடுத்த தண்டனை செம
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top